02-04-2026 | பெருந்துறை சட்டமன்றத் தொகுதி | சீமான் தேர்தல் பொதுக்கூட்டம்
Contact Us To Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-19| 02.04.2026 | வியாழக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
காலை – 09.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – குன்னுர் (பேருந்து நிலையம்)
பிற்பகல் – 12.00 – 12.30 மணி – வாகனப் பரப்புரை – சத்தியமங்கலம் (திப்புசுல்தான் சாலை) பவானிசாகர்
மாலை – 04.30 – 05.00 மணி – வாகனப் பரப்புரை – கோபிசெட்டிபாளையம்
மாலை – 05.30 – 06.00 மணி – பொதுக்கூட்டம் –பெருந்துறை
இரவு – 07.30 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – திருப்பூர்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



மக்கள் அனைவரும் நம்பிதான் ஆகனும்
Ntk ❤❤❤
Real hero seeman fir ❤❤❤
❤❤❤❤❤
சீமான் அண்ணா யாவரும் நம்புங்கள் 🙏🏽🙏🏽🙏🏽🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧UK ஈழத்தமிழன் London
❤❤❤❤❤❤super Anna super Canada Kumar 🇨🇦 valka naam tamilar ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Valka naam tamilar
சத்தியத்தின் மகன் சீமான் சாதித்து காட்டுவான்
எங்க குடும்பம் dmk கு மட்டும் தான் வாக்கு செலுத்துவாங்க ஆனா நான் மட்டும் தான் ரெண்டு திராவிட கட்டிச்சிகளும் திருட்டு பசங்க னு இவங்க ரெண்டு பேருக்கும் ஓட்டு போடக்கூடாதுனு சண்டை போடுவேன். நான் நோட்டா கு ஓட்டு செலுத்துன.. நீங்க வர வரைக்கும் . 2016ல் இருந்து நான் நாம் தமிழர்கு மட்டும் தான் வாக்கு செலுத்துரேன் அண்ணா.. எங்க வீட்ல என்ன திட்டினாக. இவன் ல வந்து என்ன பண்ண போறான் னு பேசினாங்க.. ஆனா இன்னைக்கு என் குடும்ப வாங்கு மொத்தமும் உங்களுக்கு தான் என் அண்ணா, அம்மா அப்பா, எல்லாரும் புரிஞ்சிக்கிட்டாங்க. பாக்கறவங்க கிட்டலாம் நாம் தமிழர் கு ஓட்டு போடுங்கனு சொல்ராங்க.. உங்கள் பாதை அவ்வளவு சிறப்பாக இருக்கு அண்ணா. நான் பெருமை படுகிறேன் உங்களை தேர்ந்தெடுத்தத்ரக்கு உங்கள் முதல் தேர்தலில் இருந்து உங்களுக்கு வாக்கு செலுத்தியதற்கு. நிச்சயம் நீங்க தமிழ் நாட்டை சிங்கப்பூர் விட சிறப்பாக நாடக மாற்றுவிர்கள். உங்கள் வெற்றி நிச்சயம் சீமான் அண்ணா
dei