🔴நேரலை: மதுராந்தகம் இடைத்தேர்தல் சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் – அச்சிறுப்பாகà¯
Contact Us To Add Your Business
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பரப்புரைப் பயணத் திட்டம் பின்வருமாறு;
சட்டமன்ற இடைத்தேர்தல் 2026
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
பரப்புரைப் பயணத்திட்டம் பரப்புரை நிகழ்வு :
——————————————————————————————————————————————————-
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி பரப்புரைப் பயணத்திட்டம்:
27-09-2026 ஞாயிற்றுக்கிழமை
4 மணி – வாகனப்பரப்புரை இடம்: படாளம்
5 மணி – வாகனப்பரப்புரை இடம்: மேலவளம் பேட்டை கூட்டுச்சாலை
6 மணி – பொதுக்கூட்டம் இடம்: சித்தாமூர் (சரவம்பாக்கம் கூட்டுச்சாலை)
——————————————————————————————————————————————————-
30-09-2026 புதன்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்
==================================================================
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



எப்போதும் அண்ணன் சீமானுடன்… தோற்றாலும் வெற்றிபெற்றாலும்
எப்போதும் எங்கள் அண்ணன் அண்ணான் தான் சீமான் அண்ணா வணக்கம் விட்டிடதீர்கள்
சீமான் அண்ணா நீங்கள் எப்போதும் மக்களுக்கான முதல்வன் ❤❤❤💪
We Thamizhar were proud of our Thamizh leader Mr Seeman
விஜய் ரசிகர்களை நினைக்கும் போது மிக அருவெறுப்பாக இருக்கிறது. இவர்களுடன் தான் நாம் வாழ்ந்து வந்து இருக்கிறோமே ன்று நம் மீதே நமக்கு கேவலமாகவும் இருக்கிறது.. அவமானமாகவும் இருக்கிறது. விஜய்க்கு தெரியாது என்றெல்லாம் இல்லை. விஜய்க்கு அதிகார வெறி பதவி ஆசை பதவி வெறி இவற்றுக்காக காங்கிரஸை கூட சேர்த்துக்கொண்டார் விஜய். கருணாநிதி ஜெயலலிதா உள்ளிட்ட எந்த அரசியல்வாதிகளையும் விட மிகக்கொடுமையான கிரிமினல் விஜய்.
NTK 🐅🙏🔥
எப்போதும் தமிழ்த்தேசிய பாதையில் அண்ணனின் கரம் பிடித்து….
Blast blast 💥💥
என்றும் எங்கள் அண்ணன் வழியில்
அடுத்த தேர்தலில் விஜய் தோற்றால், இந்த நாட்டிலேயே இருக்க மாட்டார், வெளிநாட்டிற்கு சென்று விடுவார்
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
27:11, 💪🏽💪🏽💪🏽💪🏽
😈🔥🔥🔥🔥🔥🔥🔥
25:43 ❤
27:39, 🎉🎉🎉🎉🎉
அண்ணா, நீங்க தோற்றாலும் பரவாயில்லை, நீங்கள் பழைய பார்ம்க்கு வந்துவிட்டீங்க, இதே போல தொடருங்கள், இன்னும் ஒரு ஐந்து வருடம் விடாது போராடுங்கள், dmk, admk, காங்கிரசை போட்டு தள்ளியாச்சு, இந்த தற்குறிகளை சுலபமாக நசுக்கி தள்ளிவிடலாம், நாட்டிற்கு பிரச்சனை வரும் போது, இந்த தற்குறிகளுக்கு மட்டும் தனியாக ஒவ்வொரு வீடியோ போடுங்க, ஓட்டு போட்டவங்க தலை சுற்றி, வெடித்து சாகட்டும், 15 வருடம் பேசியதை விட, இன்னும் அதிகமாக பேசவும். 👍 👍
Correct
25:08 😂
உலக மக்களுக்கு உண்மை எடுத்து சொன்னது அண்ணன் சீமான் மாதிரி ஒரு தலைவர் இல்லை இவரை சில பணத்து அசை காட்டி மாற்றி பேசுகிறார் பொய் பேசுகிறார் என்று மக்களால் பொய் சொல்ல வைத்து கொண்டு இருக்கிறார்கள்
அன்றைக்கு ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள ஈழப்போரை ஆதரித்தது போல் இன்றைக்கு ஆட்சி அதிகாரம் பசி அதிகார வெற்றிக்காக காங்கிரஸை கூட்டு சேர்த்துக் கொண்ட கிரிமினல் விஜய்.
அண்ணன் எப்படி வந்து வறுமையை உடுப்பிங்க அண்ணன் எப்படி உங்களால ஒழிப்பீங்க அண்ணன் எப்படி மொத காங்கிரஸை உடுப்பிங்க நீங்க இவ்வளவு சொல்றீங்க இல்ல காங்கிரஸ் ஒழிக்க நீங்க என்ன பண்ணி இருக்கீங்க அண்ணா நீங்க பேசறது எல்லாம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஆனா பேசிட்டு தான் இருக்கிறீங்க அதுதான் ஒரு செயல்படுத்தலாம் இல்ல