🔴28-04-2026 | தேனிசை செல்லப்பா மறைவு | சீமான் நேரில் அஞ்சலி மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சி
Contact Us To Add Your Business
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



ஆழ்ந்த இரங்கல் 😭😭😭
தேனிசைக்கு வீர வணக்கம் ❤❤
ஆழ்ந்த இரங்கல்
அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி கொள்ளட்டும். விடுதலை வேட்கை உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும்.
வீரவணக்கம்
நாம் தமிழர் 💪❤
காந்தக் குரலால் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். அவரது இசை வாழ்க்கையில் ஈழ விடுதலைப் போராட்டம், தமிழ்த் தேசிய உணர்வு மற்றும் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகள் எனப் பல தளங்களில் அவர் ஆற்றிய பணி அளப்பரியது.
அவரது மிகச்சிறந்த மற்றும் மிகவும் புகழ்பெற்ற பாடல்கள் சில இதோ:
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்: இது ஈழத் தமிழர்களிடையே மிகவும் பிரபலமான மற்றும் நம்பிக்கை ஊட்டும் பாடலாகும்.
மாவீரர் வேர் இருக்கு தமிழருக்கு: மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் உன்னதமான பாடல்.
கொலைவாளிடை எடடா: பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளுக்குத் தனது வீரக்குரலால் உயிர் கொடுத்த பாடல்.
நெருப்போடு என்னடா விளையாட்டு: விடுதலைப் புலிகளின் வீரத்தைப் பறைசாற்றும் பாடல்.
அண்ணை தமிழீழம்: தாயகக் கனவை விளக்கும் பாடல்.
தலைவா ஆணை கொடு: தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களைப் போற்றும் பாடல்.
ஆராரோ ஆரிராரோ: பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட இசைத் தொகுப்பில் இடம்பெற்ற புகழ்மிக்க பாடல்.
யாரடா சொன்னது புலி என்று: புலிகளின் வீரத்தை விளக்கும் எழுச்சிப் பாடல்.
கார்த்திகைப் பூக்களே: மாவீரர் மாதத்தில் தமிழர்கள் நெஞ்சை உருக்கும் பாடல்.
எழு எழு தமிழா: தமிழின எழுச்சியைத் தூண்டும் பாடல்.
அவர் விடுதலைப் போர் முரசு, புதுவேட்டு புலிப்பாட்டு, புலிகள் ஓய்வதில்லை, தமிழர் தாகம் போன்ற பல வெற்றிகரமான இசைத் தொகுப்புகளைத் தந்துள்ளார்
நாம் தமிழர் ❤❤❤❤❤❤
வீர வணக்கம் 🐅🐅😥😥🙏🙏🇨🇦
❤
😢😢❤❤❤❤
If ntk party loss this tamil nadu dist election. Ntk in opposite place which another party govt come bad work evey 1 mouth make sony in all place it can help your to growth party it will youth help vote in next election
Bro you are very poor
You got 0 in the voting 😢😭😭😭😭😭
நாம் டம்மி கட்சி ஒரு தொகுதில ஜெயிக்காமல் நாம் வக்கற்ற கட்சி என்று பெயர் வைத்து கொள்ளவும் 😂😂😂😂
நாம் தமிழர் 💚💪💪💪