மே- 18, 2026 | தமிழ்ப் பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை | மறைமலைநகர்
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அண்ணா நாங்கள் இருக்கிறோம்… தூய உம் அரசியல் மலரும்… 💪💪💪
நாம் தமிழர் ❤
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவம்இலைக்கை வென்ட்ராவோம் நாம் தமிழர் 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯
Poda joker❤
NTK 💪💪💪
அனைவரின் கவனத்திற்கு… விவசாயி சின்னம் எல்லோரிடமும் சென்று சேரவில்லை.. இனி இதிலும் கவனம் செலுத்த வேண்டும்..
நாம் தமிழர்
நாம் தமிழர் ❤️❤️❤️
❤❤❤❤ NTK. Nanri iyaa
❤NTK
💥💥💥💥💥
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
💪💪💪
நாம்தமிழர் தற்சார்புபொருளாதாரம் சிறிதாக ஆரம்பிக்க வேண்டும் இரத்த வங்கி உண்டு அதேபோல் இயற்கைமின்சாரம் இயற்கைஎரிவாயு கொள்கலனிலநிரப்பி நியாயவிலை விற்பனை
உண்மைதான்.. நாம் தமிழர் தலைவர்கள் தற்சார்புப் பொருளாதாரம் மூலம் பணம் ஈட்டுவதிலும், அதன் மூலம் மற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்களிடையே நிலவும் வறுமை கொடூரமானது. நீண்ட தூரம் ஓடுவதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது.
Hi
சீமான் சகோ, தயவுசெய்து குறிப்பிட்ட நபர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள். இது சரியல்ல. மக்கள் உங்களை நம்புகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். அவர்களைப் பற்றி சிந்தியுங்கள். மேடைப் பேச்சிலும் கண்ணியத்தைக் கடைப்பிடியுங்கள்.
எங்களை கல்லை விட்டு எறிகிறார்கள் என்பதற்காக நாங்கள் பொறுமையாக போக முடியாது அண்ணா.. பல கற்கள்
ஒரு முறை தான் எதிர்த்தோம்
தமிழீழம் என்றால் எங்களை எதிரில் இருக்கும் எல்லாரும் கல் எறிவார்கள்.. துரோகத்தால் வீழ்த்தோம் அண்ணா
செய்தியாளர் சந்திப்பும் . . . கொள்கையும் . . . தாண்டி மக்களை அன்பு செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
உங்களுடைய வழக்கமான நக்கல் . . நையாண்டி அரசியலுக்கு . . மக்கள் கொடுத்த ஆதரவை நீங்கள் பார்த்திருப்பீர்கள் நடந்து முடிந்த தேர்தலில்.
மீண்டும் திரைகவர்ச்சி . . தற்குறி என்று . . பிதற்றிக்கொண்டு உங்களது வழக்கமான அரசியலை முன்னெடுத்தால். . . அடுத்த தேர்தலில் . . ஒரு வேளை ஆளும்கட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்தால் . . திராவிட கட்சிகளைதான் மக்கள் மீண்டும் தேர்ந்தெடுப்பர்.
இது நிச்சயம் நடக்கும்.
ரூட் மாப்பிஃயா . . என்று உழறுவதை நிறுத்திவிட்டு . . உங்கள் ரூட்டை மாற்றுங்கள்.
உங்கள் தலைவர் கோவத்தையும் . . . வண்மத்தையும் உமிழ்வதை. . . நிறுத்திவிட்டு . . உண்மையான அன்போடு . . மக்கள் பிரச்சினையை கையாள சொல்லுங்கள்.
உங்கள் தலைமையே . . உங்கள் தோல்விக்கு காரணம்.
அனைத்து கட்சிகளும் . . .தேர்தல் தோல்விக்கு தங்களையே காரணமாக்கி கொண்டன. . . ஆனால் உங்கள் தலைவன் மட்டும்தான் . . தோல்வியை மக்கள் பக்கம் திருப்பினார். .
இதுதான் . . உங்கள் தலைமை. இதுதான் உங்கள் தோல்வி. . . இதுதான் . . உங்கள் கட்சியின் புதைக்குழி. . இன்னும் 10 ஆண்டுகளில் மூடுவிழாவை நோக்கி நகர்வீர்கள்.
seeman sir tamil nattei kapatrungal dmk uadan serndu tamil nattu.culture parrungal .vertri petral oru tnx solla mattaram makkale sandikka mattaram yenna culture dmk udan serndu kalapani yetrungal
நதகாவுக்கு ஒரு மாதம் அவகாசம், மிண்ணணு வாக்கெடுப்பை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருங்காலத்தில் தமிழர்களுக்கு எதுவும் சாத்தியம் இல்லை
நாம் தமிழர் கட்சி ஆட்சி தான் வேண்டும் 🙏🙏
🥸🥸🥸 நாம் தரகர் கட்சி