விஜய் செய்வது செய்தி அரசியல்! #சீமான் | #TVKVijay | #TVKFails | #Seeman | #Trending | #Vijay #Viral
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



இவனுங்க பட்டும் திருந்த மாட்டானுங்க .. எவ்ளோ படிச்சிருந்தாலும் வாக்கு செலுத்தும்போது தற்குறியாக மாறுகிறார்கள் 😢
ஆனால் இந்த மக்களுக்கு விளம்பரம் செய்பவர்கள் மட்டுமே தான் நள்ளவர்கள்.. அவர்கள் அன்றே சொன்னது போல காமராஜர் ஐயாயும் விளம்பரம் செய்திருருந்தாள் அவர் அரசியலில் தோற்று போயிருக்க மாட்டார்
நாம் தமிழர் கட்சியை இன்னும் நிறைய பேர் நிறைய கிராமங்களில் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது அதை தெரியப்படுத்தினால் மட்டுமே நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் விவசாயிகளுக்கு தெரிவதே இல்லை நாம் தமிழர் கட்சியை பற்றி
U r correct இதை சொல்லத்தான் கமாண்ட் பண்ண வந்தேன் 👍🏼
உண்மையான கருத்து🎉🎉🎉❤
இந்தப் படம் 100 நாள் ஓடும்? அதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
முதல்வரே பேருந்தை செய்து அவர் காசில் சேவைக்கு முதல் முறையாக விடுவது போல் பில்டப் தேவையா போக்குவரத்து துறை அமைச்சர் செய்வதை இவர் ரீல் போடுவது தேவையா மக்களே
அவர் பணத்தில் ஏன் பேருந்து விடணும் ஸ்டாலினும்தான் பேருந்தில் போகிற மாரி ரீவ்ஸ் போட்டாரே அவர் சொந்த காசிலா பேருந்து விட்டார் விஜய் சார் ஊழல் பண்ணமாட்டார் ஸ்டாலின் ஒரு ஊழல்வாதிஒரு ஊழல்வாதிக்கு சப்போட் பண்ணாதீங்க
@santhalalitha2859விஜய் எங்கு சென்றாலும் தன் மனைவியை கூட்டி செல்லும்படி கூறுங்கள் அதை விட்டுவிட்டு கூத்தியாலை கூட்டிச் செல்லும்படி கூறாதீர்கள் அது தமிழ்நாட்டுக்கு அவமானம் வேட்க்ககேடு…
@santhalalitha2859அட விடுப்பா…அவன் ஒரு அல்லக்கை ..அப்படித்தான் பேசுவான்..
Semma n😂😂😂😂😂😂😂
Super super super 💯😊🙏🙏👍👍🙂👍
இதெல்லாம் உலகில் அதிசயம்
சீமான் அண்ணா நீங்கள் முதலமைச்சராய் என்னென்ன செய்யணும்னு நினைக்கிறீர்களோ அதை எல்லாம் ஒரு படமா எடுத்து தியேட்டரில் வெளியிடுங்கள்🎉🎉🎉 அப்பதான் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் மக்களுக்கு கொஞ்சமாவது புரியும்❤❤❤❤
அது முடியாது காரணம் இங்கே பல துறைகள் திராவிட அஜெண்டா கையில் அதாவது பிற மொழியாளர்கள் கையில் அதில் ஒன்று திரைத்துறை
அண்ணன் சீமான் பேச்சுக்களை எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பவில்லை. அப்படி ஒளிபரப்பி இருந்தால் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அண்ணனின் அரசியல் தெளிவாக மக்களுக்கு தெரிந்து இருக்கும்.. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளின் கொள்கை சீமானை தவிர யார் வேண்டும் என்றாலும் ஆட்சி செய்யட்டும் என்பதே… ஏனென்றால் சீமான் வந்தால் இதுவரை ஆட்சி செய்தவர்களின் சொத்து பறிக்கப்படும்…
அருமையான பதிவு! அர்த்தமான பதிவு!
உண்மை
❤🎉
அருமை நல்ல பேச்சு வாழ்த்துக்கள்
வரும் காலங்களில் விஜய் அண்ணன் தான் ஓட்டு
உண்மை உண்மை உண்மை திரை வசனம் திரை கவர்ச்சி விளம்பர அரசியல் மட்டுமே நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது
👌anna
நாம் தமிழர், நாமே தமிழர் 🎉
வெற்றி பெறுவேன் என்று சொன்னால் இந்த உலகம் கேட்காது…. வெற்றி பெற்று விட்டு சொல்😂
வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி தென்காசி மாவட்டம்
I love and likes this moment
Anna back side ena eruku😂😂😂😂