கேரள முதல்வர் கடிதம் சீமான் கேள்வி? #seeman #kerala #tvkvijay
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



சீமானின் நியாயமான பேச்சு.
எவனுக்கும் கோவம் வராது சினிமாக்காரன் மட்டும் தான் தேவை
நீ..எதை வேனா கத்துடா … நீங்க மட்டும் ஆட்சிக்கு..வரமுடியாதுடா.. !
ஜென்மத்துக்கும் மக்கள் வாக்களிக்க மாட்டாங்க..
ஏதாவது வேலை வெட்டி செஞ்சி சாப்புடுங்கடா… !
சட்டமன்றத்தில் இதைப் பற்றி எல்லாம் பேச மாட்டார்கள்
நாம் தமிழர் கட்சி கொள்கை தான் தமிழக மக்களின் வாழ்க்கை முறையில் நன்மை உள்ளது உண்மை தான் 🎉
அண்ணா உங்களால் என்னை போன்றோர் அரசியல் விழிப்புணர்வு அடைந்தோம் 🙏 இந்த நாட்டையும் பெரும்பாலான மக்களையும் காப்பாற்ற ஒரு இலட்சம் சீமான் வேண்டும் வீதி வீதியா விழிப்புணர்வு ஊற்ற வேண்டும் அண்ணா அப்போதுதான் இந்த விழிப்புணர்வு அற்ற மக்கள் திருந்துவான் 👍…
இவிங்களம் சாகட்டும் brother
இளிச்ச வாயன் தமிழ் நாடு இங்கு உள்ளவனுக்கு சூடு சொர்ணையே வராது அதனால் தான் தமிழ் நாடு அழிஞ்சு போகுது.
ஏன் என்ற கேள்வி எழ வேண்டும்
CORRECT ANNA
அது எப்படி வரும் சுறனை கெட்டு கிடைக்கும் போது நீயும் வெற்றி பெற முடியாது 🤪👋🏿🤓
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉❤❤❤❤
❤❤❤❤❤😍😍😍💪
❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நாம் தமிழர் கட்சி வெற்றி கொள்கை உண்மை உழைப்பு உயர்வு
இதைப் பற்றி சட்ட மன்றத்தில் பேச வேண்டும் யாரும் பேச மாட்டார்கள் பேச முடியாது அவர்களால்
Ivar soldrathu kekum bothu kavalaya Iruku but ena tha arasanga prachanai nu therla itha stop pana mattranga
நம்ம தமிழ்நாடு குப்பை கொட்டும் மாநிலமாகத்தான் மாறி வருகிறது இதை எந்த ஒரு அரசாங்கத்திற்கும் அக்கறை இல்லை அண்ணன் சீமான் அவர்கள் கேட்பது சரியான கேள்விதான்.
தமிழராகிய நாம் மான உணர்வு அற்றவர்களாகவும், அறிவற்றவர்களாகவும் இருக்கிறோம். இங்கே தெலுங்கர்கள் முதல்வராக முடியும்;அமைச்சர்கள் ஆக முடியும்;சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக முடியும். எல்லா கட்சிகளிலும் தெலுங்கர்கள் உயர் பதவிக்கு வர முடியும். ஆனால், ஆந்திராவில் ஒரு தமிழன் முதல்வராக, அமைச்சராக, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக ஆக முடியுமா? ஆந்திராவில் ஒரு தமிழன் காங்கிரஸ் கட்சியிலோ, பாஜகவிலோ, கம்யூனிஸ்ட் கட்சிகளிலோ உயர் பொறுப்புக்கு வர முடியுமா? வர விடுவார்களா? எப்போது தான் தமிழன் இதையெல்லாம் சிந்திக்கப் போகிறான்?
The majority of ppl think that you are a fraud . The rumours around you will never let you win in any elections. Plz change the perception of yours in ppl’s minds by putting valid evidence to prove yourself.
NTK❤❤❤