🔴நேரலை 02-04-2026 |பெருந்துறை சட்டமன்றத் தொகுதி | சீமான் தேர்தல் பொதுக்கூட்டம்|நாம் தமிழர் கட்சி
Contact Us To Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-19| 02.04.2026 | வியாழக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
காலை – 09.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – குன்னுர் (பேருந்து நிலையம்)
பிற்பகல் – 12.00 – 12.30 மணி – வாகனப் பரப்புரை – சத்தியமங்கலம் (திப்புசுல்தான் சாலை) பவானிசாகர்
மாலை – 04.30 – 05.00 மணி – வாகனப் பரப்புரை – கோபிசெட்டிபாளையம்
மாலை – 05.30 – 06.00 மணி – பொதுக்கூட்டம் –பெருந்துறை
இரவு – 07.30 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – திருப்பூர்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அடுத்த தலைமுறை பற்றி யோசிப்போர் நாம் தமிழருக்கு தான் வாக்கு செலுத்துவர்கள்❤
தமிழ் தேசியத்தின் கடைசி நம்பிக்கை நீவீர் ❤❤❤❤❤
2026 நாம் தமிழர் ஆட்சி உறுதி ஆகிவிட்டது 💪
ஐயா பாரதியார்
ஐயா திருவள்ளுவர்
ஐயா முத்துராமலிங்க தேவர்
தமிழுக்காக உயிர் நீத்த உத்தமர்கள்
பஞ்ச பூதங்களின் நல் ஆசிகள் உமக்கு உண்டு சீமான்
வாழ்க வளமுடன் 🎉🎉🎉
அண்ணன் சீமான் நாளை வெள்ளகோவில் வருகிறார்… I am wairing
வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம் வெல்க நாம் தமிழர் கட்சி
வென்றாக வேண்டும் தமிழ்
ஒன்றாக வேண்டும் தமிழர்
2026-En annan seeman daan tamilnadu chief minister NTK 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
❤❤❤❤ NTK
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் தந்தையாக “லீகுவான்யூ” என்று அழைக்கப்படுவது திரு. சீமான் அவர்கள் மட்டுமே…
2026 ல் “தமிழ் தேசியம்” படைப்போம் நாம் தமிழராய் இணைந்து…
நாம்தமிழர்🎉🎉🎉🎉
En seeman annan pathivu kanneer vanthu vittathu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤NTK veku Sirappu 🎉
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை உறவுகளே நம் இனத்தை கைவிட்டு விடாதீர்கள் பிறகு யாரும் இல்லை நமக்கு காவலன் நீங்கள் செய்த பாவம் தீரனும் என்றால் விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள் அடுத்த தலைமுறைக்கு உயிர் கொடுங்கள் நாம் தமிழர்🙏🏽🌳🐅❤️💪🏻
Super
தம்பி அருமைடா ❤❤❤
💪💪💪வணக்கம்
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
வணக்கம், எனது பெயர் குமார். நான் ஐரோப்பா நாட்டிலிருந்து பேசுகிறேன். சீமானண்ணன் சொல்கிறார், மாட்டுப்பணையின் மூலமாக அதிக உற்பத்தி செய்து அதிக அளவு லாபம் ஈட்டலாம் என்று சொல்கிறார். அது உண்மைதான். இங்கு நான் டிரைவராக மழ பல மாட்டுப்பணைகளுக்கு தீவனம் ஏற்றி செல்கின்று இருக்கிறேன். இங்கு பெருமளவு பெரிய அளவு மாட்டுப்பணைகள் இருக்கும். இங்கு ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், குதிரைகள், கழுதைகள் ஆகியவை இங்கு இருக்கின்றது. அதன் மூலியமாக இவர்கள் பெரிய தொழிலாக செய்து பெரும் அளவு லாபத்தை ஈட்டுகிறார்கள். அதேபோல் சீமானண்ணன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நம்புங்கள் மக்களே, சீமானை எப்படியாவது நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். எனது மனமார்ந்த வேண்டுகோள்.
❤❤❤❤❤