05-04-2026 கடலூர் | சீமான் தலைமையில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம்
Contact Us To Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-22 | 05-04-2026 | ஞாயிற்றுக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
காலை – 10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – பெரம்பலூர் -காமராஜர் வளைவு
பிற்பகல் – 11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – திட்டக்குடி
பிற்பகல் -12.00 – 12.30 மணி – வாகனப் பரப்புரை – வடலூர்
மாலை – 04.00 – 04.30 மணி – வாகனப் பரப்புரை – நெய்வேலி
மாலை – 05.00 – 05.30 மணி – பொதுக்கூட்டம் – சிதம்பரம்
இரவு – 07.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – கடலூர்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



தமிழ் வாழ்க வாழ்க வாழ்க 💪💪💪🎉🎉🎉❤❤❤🙏💪🙏
நம்ம வரலாறை நினைக்கிறப்ப எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு
ஒரு ஆயிரத்தில் ஒருவன் போன மாதிரி, இவரை விட்டுறாதிங்க, நாம் தமிழர்💪
NTK vellum seman Annan
Seeman anna i love you 💕
Innaiku Screensharing Sari Illa😢
சோமாலிய என்ற நாடு முன்னால் சொர்கபூமி இப்ப பசி பட்டினி பசியை போக்குவதர்க்காக கடல்கொல்லை செய்கிரார்கள் காரனம் தனிப்பட்ட அரசியல்வாதிகளின் பேராசை நாட்டின் கனிமவளங்கள் பெட்ரோல்போன்ரவற்றை எடுத்ததாள் தனிபட்டவன் மதலாலிஆகிவிட்டான் நாட்டுமக்கள் பஞ்சபராரி ஆணதுதான் மிச்சன் அந்த நிலை தாய்தமிழ் நாட்டுக்கு வரவேண்டாம் ஜிமான்அவர்களின் விவசாய சின்னத்தில் ஓட்டைபோட்டு நாட்டை காப்பாத்துங்கள்
சாத்தியம் இல்லாத ஒன்றை சாத்தியப்படுத்துவது தான் புரட்சி – சீமான் .
(Life of Software Engineer) 😀
Political Engineer Seeman. 😇
All the best👏👏👏
Whatsapp status ல நாம எல்லாரும் share பண்ற மாதிரி, ஒரே வீடியோல cover ஆகுற மாதிரி, short ஆ – நாம் தமிழர் கட்சிக்கு ஏன் ஒட்டு போடணும்-ங்குற தலைப்புல ஒரு பக்கா வீடியோ ready பண்ணி போடுங்க மக்களே.
ஏற்கனவே அப்படி வீடியோ இருக்கு. ஆனா அவ்வளவு நறுக்குனு இல்ல. தேர்தல் வர்றதால, time short ஆ இருக்கு.
ஒரு punching ஆன video தேவைப்படுது.
பாத்த உடனே சட்டுனு புரியனும். களிமண் மண்டைக்கு கூட பளிச்சுனு தெளிவா தெரியணும்.
Top important points explained clearly in தமிழ்.
காணொளி நேரம் 30 நொடிகளுக்குள். ரொம்ப நேரம் எடுத்தா நெறய மக்கள் அடுத்த பதிவுக்கு ஓடிருவாங்க.
மற்றுமொரு விரிவான காணொளிக்கான link, description இல் போடலாம்.
இந்த idea எப்படி இருக்கு ?
ஐயா உங்களுக்கு நான் அடிமை ஆனால் நீங்கள் போடும் வீடியோ வேஸ்ட் நீங்கள் ஏன் அதிமுக திமுக பற்றி பேச தயக்கம். ஏன் அவர்கள் செய்த ஊழல் பற்றி பேசாமல் இருப்பது ஏன் இதை பற்றி பேச தகுதி ஒற்றை மனிதன் அண்ணாமலை சாட்டை துரைமுருகன் விஜய் என் வாக்கு நாம் தமிழர் தமிழ் நாட்டில் அவலங்களை மட்டும் பேசினால் போதும் வாழ் ஐயா பிரபாகரன்
NTK நாட்டு மக்களின் நன்மைக்காக உழைக்கும் ஒருவன் , அந்த ஒருவனுக்காக உழைக்கும் மக்கள். அதுபோல் ஆட்சி இருந்தால் சிறப்பு. வாழ்க்கையே வேஸ்ட் ஆகிக்கிட்டு இருக்கு,
சம்பாத்தியம் ஒன்னும் கைல இல்லை,
அனைத்து அத்தியாவசிய பொருட்களும் காசு மயமாகிவிட்டது
எவ்ளோ சம்பாதிச்சாலும் பிச்சைக்கார வாழ்க்கைதான் கொடுக்கும் இந்த அரசு