🔴நேரலை 21-04-2026 |காரைக்குடித் தொகுதி|வசந்தீஸ் அருமனை சந்திப்பு| சீமான் பரப்புரை| நாம் தமிழர் கட்ச
Contact Us To Add Your Business
காரைக்குடி சட்டமன்ற தேர்தல் 2026 சித்திரை 08 |21-04-2026 | செவ்வாய் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
காலை -10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – வசந்தீஸ் அருமனை சந்திப்பு
காலை -11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – ஐந்து விளக்கு
பிற்பகல் -12.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – காரைக்குடி பழைய பேருந்து நிறுத்தம்
—- உணவு இடைவேளை —-
மாலை -04.00 – 06.00 மணி – பொதுக்கூட்டம் – பாண்டியன் திரையரங்கம் திடல்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர் 🔥🔥🔥🔥
சீமான் நமக்கு கிடைத்த அறிவு பெட்டகம். வாழ்த்துக்கள் வெற்றி நாம் தமிழர்க்கே.
சீமான் நமக்கானவன் என்று மக்கள் நம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
என்னுயிர் தலைவன் என் அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Let’s all support NTK whole heartedly make Seeman CM
என் அப்பன்முருகா தமிழ் கடவுளே உன்தமிழ்மகன் சீமான்காரைக்குடியில்வெல்லவேண்டும்குறைந்ததுபத்துதமிழ்மகன்களாவதுசட்டமன்றம்செல்லவேண்டும்முருகாஅருள்புரிவாய்தமிழ்கடவுளேநாம்தமிழர் நாமேதமிழர்வெல்லட்டும்தமிழ்தேசியம்
அண்ணன் சீமான் நம் தமிழ்நாட்டுக்காக அவர் உயிரை கொடுத்து உழைக்கிறார் தமிழ் மக்கள் அவரை மறந்து விடக்கூடாது அவரை மறந்து விட்டால் நம் தமிழ்நாட்டை நாம் மறந்து விட வேண்டியதுதான் நம் பிள்ளைகளுக்கு நம் நாட்டை வைத்து விட்டு போக வேண்டும் என்ற உறுதியோடு நிற்கும் ஒரே தலைவன் அண்ணன் சீமான் 23ஆம் தேதி அண்ணன் சீமானுக்கு ஓட்டு போட்ட அண்ணனை நம் முதல் அமைச்சராக வேண்டும் 🌾🌾⛪🕌🛕🙏🙏🙏🙏🙏🙏
NTK 💪💪💪
Karraikkudi makkale seemanukku vote podungal
❤❤❤.NTK
❤Ntk❤
நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥🔥🔥🔥
Love NTK
Engal Annan seeman sadthiyathin magan 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
வாழ்க நாம் தமிழர்
வெற்றி பெற செய்யுங்கள் 🙏🙏
நாம் தமிழர்…
🌷🌷அண்ணன் சீமான் அவர்களை வெற்றி வாகை சூட நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்திற்கு வாக்கு அளித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைய செய்ய வேண்டும் நம் தமிழ் உறவுகளே… நமக்கான சரியான தருணம் 🙏🙏🙏🙏🌷🌷🌷👍👍👍💪💪
🌵🌾🌾🌾🌾
NTK 🙏🏾🙏🏾👍👍👍👍❤️
🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
சீமான் ❤