🔴நேரலை: 03-10-2026 | தாராபுரம் இடைத்தேர்தல் சீமான் தலைமையில் பரப்புரைப் பொதுக்கூட்டம் | குண்டடம்
Contact Us To Add Your Business
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அறிவாளி கற்பிக்கிறான்
அறிவீலி நகைக்கிறான்
என்ன உலகமடா இது.
நகைப்போர் ஒரு நாள்
தண்ணீரின்றி உணவிற்கு அரிசின்றி நடுத் தெருவில்
அலையும் போதுதான் சீமான் யார் என்று தெரியும்
இப்போது போதிக்கும் போது புரியாது பாதிக்கும்
போதுதான் புத்தி வரும்.
தமிழகத்தின் கடன் பெருக்கத்தால் இந்த தமிழன் தன் வீட்டையும் தன் நிலங்களையும் இழந்து அனாதையாக மாறும்வரை உணர மாட்டான் இதில் இருந்து காக்க கண்டிப்பாக நீங்கள் வரவேண்டும்
தி.மு.க. அ.தி.மு.க. இரண்டும் ஒன்றானால் மிக நல்லது. இரண்டையும் ஒன்றாக சேர்த்து புதைக்க வசதியாக இருக்கும்.
இந்த மக்களுக்கு அடிப்படை அறிவே இல்லையே என்ன செய்வது
Super
❤
❤❤
Makkal thalivan Anna seeman annan maaaasssssssss tiger
👍👍🔥🔥🔥
🇨🇭🇨🇭
பைத்தியமேதான் அதில் என்ன சந்தேகம்
நான் உங்களோட நான் பயணிக்கிறேன் அக்கா கார்த்திகா ஜெயிக்கணும் ஆடு மாடு ஆடும் ஆகிறது ஆடு மாடு மேய்க்கிற வேலை என்ன டிரைவர் ஓட்டுநர் பணி ஏதாவது இருந்தா சொல்லுங்க அண்ணா உங்களோட பயணிக்க நான் ரெடியா இருக்கிறேனா கோபஸ் பாளையத்தில் இருந்து யுவராஜ் அண்ணா
நான் நான் ஈவிஎம் மிஷின் ஆகாதுங்க நான் ஏவிஎம் மெஷின் ஆகாதுங்க எனக்கு தெரிஞ்சு கோபிசெட்டிபாளையம் நிறைய ஓட்டுக்கு விழுந்திருக்கிறது என்ன சீதாலட்சுமி அக்காவுக்கு நிறைய பிரச்சனை இருக்கும்னா நார்மல் ஓட்டு நார்மலா சீட்ல சீல் வச்சு ஓட்டு போட்டால் இந்த ஈவினிங் மெஷின் ஆகாதுங்க நிறைய ஃபேக் இருக்குங்களா உங்களுக்கு தெரியாதது எல்லாம் ஒன்னும் இல்லைங்க ஆனா இவிஎம் மெஷின் 100-க்கு 100% ஆகாதுங்க காரணம்னு கேட்டீங்கன்னா இவன ஓட்ட இன்னைக்கு ஓட்டு போட்டு அடுத்த நாள் வந்து ஒரு வாரம் ரெண்டு வாரம் கழிச்சு என்ன இது வந்து ஃபேக் நிறைய இருக்குங்க ஈவிஎம் மெஷின் ஆகாதுங்க அது அது வந்து நீங்க கொஞ்சம் நீங்க வந்து பஞ்சாயத்து பண்ணுங்க
மக்களே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள்
விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்
மக்களே தயவுசெய்து ஒரு வாய்ப்பு கொடுங்கள் ❤
டெபாசிட் கூட வாங்க முடியாதவன், 2.5
வருடத்தில் 108 சீட் ஜெயித்தவனைப் பார்த்து,
“எனக்கு சரியான எதிரி நீதான்னு” சொல்றான்.
இதெல்லாம் ஒரு பேச்சுனு கீழே உட்கார்ந்து
கைதட்டிட்டு, ஓட்டு போட்ட மக்களைத்
தற்குறின்னு சொல்றான்.
ஒண்ணும் புரியலையேடா! 🤦♂️😂
நான் வாழ்க வளமுடன் உங்களோட முயற்சி வெற்றியடையுமா கார்த்திகா அக்கா வெற்றி விழா கோபிசெட்டிபாளையத்தில் இருந்து யுவராஜன் கார்த்திகா வில் வாங்குனா எனக்கு எந்த ஒரு குழப்பம் இல்லைங்க வாழ்க வளமுடன்
😂😂😂😂😂😂😂
நாம் தமிழர் நாம் தமிழர்❤❤❤❤❤❤❤
Seeman irukkam varai jaikathu
15000 ஆண்டு ஆனாலும் வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை
❤
❤❤❤❤❤❤❤