Login

Lost your password?
Don't have an account? Sign Up

கோவை கொடிசியா திடலில் சீமான் | பிரமாண்டமாக தயார் ஆகும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்

Contact Us To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டத்தின் மூலம் கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

பகிரி:
கட்சி:
செந்தமிழன் சீமான்:

முகநூல்:

படவரி:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2025 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanLatestSpeech2025 #SeemanMassSpeech2025 #SeemanFierySpeech2025 #SenthamizhanSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2025 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2025 #SeemanExclusiveInterviews #SeemanNewsUpdates #SeemanSpeechLIVE #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilnaduNewsUpdates

Click Here To Add Your Business

27 comments

  1. @Mukizhcharam

    உறக்கமற்று இரவு பகல் பாராமல் களத்தில் நிற்கும் உறவுகளுக்கு தலை வணங்குகின்றோம்-
    இரும்பொறை

  2. @jayakumarkumar6783

    உறவுகள் அனைவருக்கும் மாலை வணக்கம் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உங்கள் பாதம் தொட்டு வணங்கி மகிழும் முன்னாள் திருட்டு திமுக வின் கிளை கழக செயலாளர் அ.ஜெயக்குமார் வாழ்த்துக்கள் வணக்கம் நாம் தமிழர் கட்சி

  3. @தமிழன்குரு-வ6ற

    பகை மிரள திரளுவோம் பைந்தமிழ் இனத்தினரே நாம் தமிழர் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க❤️❤️🙏🙏

  4. @தமிழ்26

    களத்தில்ப் பணியாற்றி வரும் எம் உறவுகளுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪 நாம் தமிழர்.

  5. @SangeethaMahesh428

    தமிழ்த்தாய் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் அமெரிக்காவிலிருந்து உங்களது தங்கை

  6. @KGokulakrishnan-z5o

    களத்தில் பணியாற்றும் அனைவரும் பாதுகாப்பாக பணி செய்வீர் நாம் தமிழர்🔥🔥🔥

  7. @sivavinishasivavinisha7460

    என்னுயிர் என் அண்ணன் செந்தமிழ் சீமான் அண்ணா உங்களை வணங்குகிறேன்

  8. @intelligentforcedivision

    மிகச் சிறப்பாக மேடையை அமைப்பது மகிழ்ச்சி. அதே நேரம் அண்ணனைச் சுற்றி 50 நாம் தமிழர் கட்சி பாதுகாப்பு படைப்பிரிவினர் சுற்றி சுற்றி நின்றால் மட்டும் போதாது. அண்ணன் பேச வரும் ஒவ்வொரு மேடைக்கு கீழேயும் மெட்டல் டிடெக்டர் (metal detector) கருவிகளைக் கொண்டு சோதிக்க வேண்டும். இந்த சோதனைமுறை நடைமுறையில் இருக்கிறதா.
    இல்லையென்றால் உடனடியாக மெட்டல் டிடெக்டர் கருவிகளை வாங்குங்கள்.

  9. @போராளிகள்தமிழ்

    நாம் தமிழர் கட்சி உறுதியாக வென்ற தீரும் வாழ்த்துக்கள் அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் அவர்கள் தான்

  10. @kesavanmathi180

    களத்தில் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கும். தாய்த் தமிழ் உறவுகளுக்கு…….. உளமார வாழ்த்துகிறேன்……..❤❤❤❤❤❤❤❤

    நன்றி வணக்கம்.

  11. @babubhaskaran-ns6vb

    ” தமிழ்த்தேசியம் ” வெல்கிறது அடுத்த தலைமுறை விழித்துக் கொண்டது. இனி தமிழர் ஆட்சி தமிழகத்தில் வெகு விரைவில் 2026ல்அண்ணன் செந்தமிழ் சீமான் ” நாம் தமிழர் ஆட்சி” சிறப்பாக அமைய தமிழன் வென்றாக வேண்டும்…நாம் தமிழர் ஆட்சி காலத்தின் கட்டாயம்..நிகழ்வுகளை முன்னெடுத்த உறவுகளுக்கு வாழ்த்துக்கள். “THANK YOU “NAAM THAMIZHAR TEAM” VELVAAN VIVASAAYI” EAMATTRU ARASIYALAI MATTRUVOOM. தமிழ்த்தேசிய” சிந்தனை கொண்டவர்கள் அனைத்து தமிழ்க்குடிகளையும் ஒன்றிணைத்து நாம்தமிழர் கட்சிக்கு, ” தேர்தல்2026ல் வாக்கு போடுங்கள் தமிழர்களே” என்று தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் எம்மவர்களின் ஈகம் ஒருநாளும் தோற்றுப்போகாது. தியாகங்கள் வீண் போவதில்லை.ஓரணியில் நின்றால் விடுதலை விரைவாகும். ஈழம் ஓர்நாள் மலரும் வெல்வோம் ஒர்நாள் நிச்சயம் வாழ்த்துகள்! WELL WISHER THAMIZH DESIYAM- NAAM THAMIZHAR CHENNAI-53. THAMIZHZRIN THANIYAADHA THAAGAM EM INA MAKKAL VIDUDHALAI. NAAM THAMIZHAR WELL WISHER-

  12. @mathivananr8198

    எவ்வளவோ சிரமங்களும் அனுபவித்து,களப்பணியாற்றும் அன்பு சொந்தங்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கம் ,பாராட்டுக்கள்.

  13. @arunprakashj1373

    இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாமல் தவிக்கிறேன் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில்😢

  14. @தமிழர்கள்-த9ன

    1❤💝❤️‍🩹❤️💝❤️‍🩹❤️❤️‍🩹💝❤️❤️‍🩹💝❤️
    இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஆசான் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்.
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤
    ✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
    தமிழ்நாட்டின் தலைசிறந்த அரசியல் சூப்பர் ஸ்டார் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்
    ✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
    💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
    ONE MAN ARMY! ANNAN SEMAN IS THE INDIAN GREAT SUPER LEADER OF THE POLITICAL.
    💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
    ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹
    I LOVE SO MUCH ANNAN SEEMAN.
    CM OF TAMIL NADU
    ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹
    ‌2026 இல் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தான் முதலமைச்சர்.
    🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
    தமிழக மக்கள் அனைவரும் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் கருத்துக்களை ,(தினம் தினம்), மீடியா மூலமாகவோ அல்லது நேரடியாகவோ எந்த வழியிலாவது பரப்புரை செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயம்.
    🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*