🔴நேரலை 11-06-2026 தேனி | இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு | இறுதி வணக்க நிகழ்வு #EngalDesam
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



NTK ❤❤
சீமான் தம்பிகளின் வீரவணக்கம்
இமயத்தின் கனவுகள் நனவாகும் நாள் வென்றாக வேண்டும் தமிழ் தேசியம், ஒன்றாக வேண்டும் தமிழர்…இமயத்திற்கு .வழி நிறைந்த இதய அஞசலி
என் இனிய தமிழ் மக்களே வாழ்க தமிழ் தேசியம் வெழ்க நாம் தமிழர்…..
*ONLY NTK SIR SEEMAN Can SAFE TAMIL NADU IN 2O26* _overseas tamilan_
வணங்குகிறோம்சிவாஜிமன்றம்
ஐயாவுக்கு வீரவணக்கம் வீரவணக்கம் …💐💐💐💐
NTK Tamilars desiya political
இமயத்திற்கு இதய அஞ்சலி, – பிரான்சு 6:16
Ntk Australia 🇦🇺 🙏
👍
🙏🙏🙏🇩🇪🇩🇪
🙏🙏🙏
RIP 🙏🙏🇲🇾ayya
😭🙏
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
😭😭😭😭😭
ஏன் நம்ம மாநிலம் எங்கு பார்த்தாலும் குப்பையாகவே இருக்கு சாலை ஒரங்கலில்
😢😢😢😢
*இமயக்கல் சரியாது!*
*ஈழமண் மறக்காது!*
*ராஜதேனியே பாரதிராஜா!!*
தொப்புள் கொடி
உறவுகள் செத்துவிழ
முள்ளிவாய்க்கால்
வழியே இரத்தஆறு
ஓடி நந்திக்கடலே
சிவந்த போதும்
நகரவில்லை சில
அறிவாலயங்கள்(?)
1987ல் Mirage மீதேறி
பறந்து வந்து
அடிபட்ட தமிழனுக்கு
ஆப்ரேஷன் ‘பூமலை’
போட்ட மனிதாபிமானம்
2009 இல் முலை வற்றி செத்துப்போனதற்கு
யார் காரணம்?
மத்திய அரசா?
மாநில கூட்டணியா?
நீயோருவன்தான்
இமயமென எழுந்தாய்!
இராமேஸ்வரம் நோக்கி
உண்மைக் கலைஞருடன்
வந்தாய்! உரக்க குரல்
தந்தாய்! தமிழினத்துக்காய்!
பத்மஸ்ரீ விருதையே
மத்திய அரசின்
முகத்துக்கு நேரே
தூக்கி வீசிய வீரம்
ஆயிரம் தாமரை
மொட்டுக்களின்
சொந்தக்காரனான
உன்னால் மட்டுமே
முடியும் ‘இமயக்கல்’!
ஈழம் அதை அறியும்!
உனது நேர்மையில்
பத்தில் ஒரு பங்கு
இந்திய ஆட்சியாளருக்கு
இருந்திருந்தால் கூட
கடைசிப் போரில்
காப்பாற்றபட்டிருக்கும்
எமது ஈழத் தமிழினம்!
இரத்தக்கறை படிந்திராது
திராவிட தோள்களிலும்
காங்கிரஸ் கைகளிலும்!
எம்மவர் செய்தாரில்லை!
ராணித் தேனியே
கோலோச்சிய கூட்டில்
எங்கிருந்தோ தேனியிலிருந்து
எமக்காக புறப்பட்டு வந்த
ராஜ தேனியே! பாரதிராஜா!
வீரவணக்கம் வித்துடலுக்கு!!
தமிழ் அகமும் ஈழப் புறமும்
பைந்தமிழ் உள்ளவரை
உன் கதை பேசும் – உன்
இனிய தமிழ் மக்களின்
பாசத்துக்குரிய பாரதிராஜாவே!
ஈழத்து மண்வாசனையுடன்
*உலக தமிழர்கள்* 🙏🏻🙏🏻🙏🏻