Login

Lost your password?
Don't have an account? Sign Up

கல்வி என்பது ஏட்டறிவு மட்டுமல்ல! #Education #Seeman #EducationForAll | #BasicNecessities | #Trending

Contact Us To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

25 comments

  1. @arasu0001

    சினிமா மோகத்தில் இருக்கும் தமிழர்களுக்கு இதெல்லாம் புரியாது அண்ணா..

  2. @ShahulHameed-do7jq

    . நாம் தமிழர் கட்சி வெற்றி கொள்கை தான் தமிழக மக்களின் வாழ்க்கை முறையில் வெற்றி உண்மை தான் 🎉🎉🎉

  3. @kala4284

    அண்ணா இவர்கள் லயோலா மணியை கல்வி துறை க்கு போட்டு இருக்கார் இந்த முதலமைச்சர் குழந்தை கள் பாவம்

  4. @kannagisakthiganesh6193

    அண்ணனிடம் இருக்கும் அரசியல் இன்று வேறு எவரிடமும் இல்லை. மக்கள் அண்ணனை தவிர்க்கலாம் ஆனால் அண்ணன் எடுத்து வைக்கும் அரசியல் ஒருபோதும் தவிர்க்க முடியாது. ஏன்றும் எங்கள் அண்ணன் சீமான் .

  5. @palaniammalvajram5391

    இதையெல்லாம் எவனுக்குமே புரியவைக்க. முடியாது ஓடு ஓடு என்று நாட்டியத்துக் ஓடும் கூட்டத்தில் யாரை குறைசொல்வது

  6. @mohanandan.anandasundaram3208

    தொப்புல் கொடியுரவுகளே,இப் பதிவை மூலை முடக்கு எங்கும் கொண்டு சேறுங்கள், -பிரான்சு

  7. @marimuthu8212

    சீமான் அவர்கள் போதிக்கும் போது புரியாது பாதிக்கும் போது தான் புரியும் …

    பாதிக்கும் போதும் விஜய்க்கு முட்டு கொடுக்கும் தற்குறிகளுக்கு புரியாது …

    சீமான் அவர்கள் கூறும் தற்சார்பு பொருளாதாரம் மழை வளம் மண் வளம் காடு வளம் கனிம வளம் கடல் வளம் மலை வளம் இதில் எதுவும் தற்குறிகளுக்கு தெரியாது எடுத்துக் கூறினாலும் தலையில் ஏறாது !

    ஏன் என்றால் அவர்கள் தற்குறிகள் …

  8. @Pannerselvamps170

    அண்ணா சீமான் அண்ணே நீ என்னைக்கு நீ பாப்பான ஒசத்தி நீ பேசனையும் அன்னையோட உன்னுடைய கதை முடிந்துவிட்டது அண்ணா நீ சொல்றேன்ல தமிழனா தமிழனா தமிழன்டா அந்த தமிழனையே 2500 வருஷமா நீ தீண்ட தகாத சாதின்னு ஒதுக்க வச்சவன் அவன் அவனை நீ எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூக்கி பேசின பத்தியா அவன் எல்லாரையும் சரிசமமா பாப்பா அதனால அவன் பாப்பான்னு சொன்னியே பாருங்க அண்ணியோட நினைச்சுக்குவேன் நாங்க எல்லாம் மனசுல நீ சரி பட்டு வரமாட்டேன்னு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*