Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 24-03-2026 | வேலூர் தொகுதி சீமான் தேர்தல் பரப்புரை

Contact Us To Add Your Business

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி 10 | 24-03-2026 | செவ்வாய் கிழமை அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் முதற்கட்ட பரப்புரை இரண்டாம் நாள் பயணத் திட்டம்.

காலை 10.30 – 11.00 மணி – வாகனப் பரப்புரை – வேலூர்
காலை 11.30 – 12.00 மணி – வாகனப் பரப்புரை – குடியாத்தம்
நண்பகல் 12.30 – 01.00 மணி – வாகனப் பரப்புரை – ஆம்பூர்
மாலை 06.30 – 07.30 மணி – பொதுக்கூட்டம் – திருப்பத்தூர்
இரவு 08.30 – 09.30 மணி – பொதுக்கூட்டம். – ஊத்தங்கரை

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

16 comments

  1. @Shanmuganathan491

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவும் இனத்தின் விடுதலை தமிழ்த்தாய் வாழ்க தலைவா பிரபாகரன் வாழ்க பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர் 🌾🌾💪💪🔥🌾💪 நமது சின்னம் விவசாயி 🌾🌾🌾

  2. @SubramanyanR-t4g

    பணம் படைத்தார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தேடுவார்கள் விவசாயிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை தேடுவார்கள் அதுதறமாக இருக்கவேண்டும்

  3. @makeshwaranp9580

    ஆளும் கட்சி எதிர் கட்சிகளை இப்படி எல்லாம் கேள்வி கேட்க அண்ணன் சீமான் ஒருவரால் மட்டும் தான் முடியும்.
    தயவு செய்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் ஒரு வாய்ப்பளியுங்கள்…🙏

  4. @vivekamadurai100

    சீமான் ஒரு டுபாக்கூர் பேர்வழி என்பதை இன்னுமா இந்தத் தற்குறிகள் உணரவில்லை?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*