சன்பிளவர் ஆயில் நல்லதா? | Dr.Jeyasree
Contact Us To Add Your Business
Dr.Jeyasree sharma latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact Us To Add Your Business
Dr.Jeyasree sharma latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
டாக்டர் உண்மையை உரக்க சொல்கிறார். வாழ்த்துகள்
வாழ்த்து”க்”கள் ✓
ALL OILS ARE FROM LIQUID PARAFIN..WAX CONTENTED.
BETTER USE ORIGIONAL COCONUT, GINGELLY ,, GROUND NUT OIL
நன்றி அம்மா லட்சக்கணக்கான மக்களுக்கு செய்தி சென்றடைய வேண்டும்
நன்றி. நுகர்வோர் அமைப்பு மூலம் தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
மேடம் நீங்கள் சொல்வது 7 வருடத்திற்கு முன்பே அய்யா கீலர் பாஸ்கர் கூறிவிட்டார்
Yes
ஆனால் நம்ம யாரும் அத கேக்கலயே அதனால் தான் மறுபடியும் சொல்றாங்க
நல்லா ஆ…னு வாயதிறந்து கேட்கதான்
முடியும் கடைபிடிக்க வாய்பே இல்லையே ?
மதுரையில் பல இடங்களில்… 1955ல் செக்கில் ஆட்டிய நல்ல
சுத்தமான “நல்ல”(எள்) எண்ணெய்யை
ஆரோக்கியத்திற்கு பயன் படுத்தி
ஆயிலி லால்
ஆயுள் விருத்தி
அடைந்து மகிழ்ந்தோம்.
(சனி நீராடு = எண்ணெய்க் குளியல்)
இன்று அந்த காலம்
வந்தது மகிழ்ச்சி…
ஆனால் இன்று அதிலும் கலப்படம்.
கவலைக்கிடம்.
Dr நல்லா சிரிக்கிறீங்க அழகு
நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தாய் போல நீங்கள் பேசும் விதம் அருமை அன்னையே. கண்டிப்பா உங்கள் அறிவுரையை பின்பற்ற வேண்டும்.
❤❤❤ சரியான கருத்து
Super msg sister….
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இந்த கார்ப்பரேட் நிறுவன பொருட்களை பற்றி இது வரை எந்த குறையும் சொன்னது இல்லை.ஆனால் ரைடு என்ற பெயரில் சிறு வியாபாரிகளை இவர்கள் படுத்தும் பாடு அவர்கள் தினமும் சம்பாதிக்கும் 500 ரூபாயில் 300 லஞ்சமாக வாங்கி செல்கின்றனர்… அந்த அதிகாரிகளின் குடும்பங்கள் நன்றாக இருக்கும் னா நினைக்கிறீர்கள்
இதை பற்றி நான் 2000 ஆம் ஆண்டிலேயே சொல்லி விட்டேன். யாரும் கேட்பது இல்லை. எனக்கு வேறுத்துப் போச்சு 😢😢😢😢😢😢
மிக அருமை
Medam.. ninga.. pesum pothu… semma alaga erukku… ninga pesum unmai ku… oru 🙏🙏
பெண்மைக்கு அந்த தைரியம் பெண்மை என்பது ஒரு தாய் தாய்க்கு சமமான ஒரு பெண் தாய் தன் பிள்ளைகளை எப்படி பாதுகாத்து அரவணைத்து வளர்க்கிறாலோ அதை போல் தங்களின் வார்த்தையும் பொதுமக்களை அரவணைத்து நல்ல வாழ்க்கை வாழ வைக்க ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது உங்கள் மகாலட்சுமி லட்சணம் உங்களுடைய வார்த்தைகள் உங்களுடைய நல்ல அறிவுரை நல்லதை உண்ண வேண்டும் என்ற நல்ல மனது மக்களை சென்றடைய வேண்டும் என்பது இன்று எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் பாரத் மாதா கி ஜெய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
This I agree with you good. First time your view is right 👍
அருமை
கடலை எண்ணெய் பாரம்பரியம் இல்லை. நிலக்கடலை என்பது வெளிநாட்டவர் 400 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவந்தது.. நல்லெண்ணெய், நெய், தேங்காய் எண்ணெய் இவைதான் சமையலுக்கு பயன்பட்ட பாரம்பரிய கொழுப்புகள் .
Very Nice Good Information Doctor 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very Nice Laughing Madam 🙏
Gold Irukku Adhula Kuthikunga Comedy Super Doctor 🙏🙏🙏🙏😅😅😅
Vazhga Valamudan 🙏
Thanks so much dear Dr madam 🙏