🔴நேரலை: 19-09-2025 | ரோபோ சங்கர் மறைவுவுக்கு சீமான் நேரில் அஞ்சலி | செய்தியாளர் சந்திப்பு
Contact Us To Add Your Business
சாதி ஒழிப்புக்காகவும், சமத்துவத்துக்காகவும் வாழ்நாள் முழுமைக்கும் போராடிய பெருந்தமிழர்! விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காகவும், உயர்வுக்காகவும் பாடுபட்ட புரட்சியாளர்! சமூகநீதிப் போராளி நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, புரட்டாசி 02 (18-09-2025) அன்று கிண்டியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தாவின் பெரும்புகழைப் போற்றும் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😭🙏
ஆழ்ந்த இரங்கல் நாம் தமிழர் கட்சி
ஆழ்ந்த இரங்கல்கள். நாம்தமிழர் 🐯🐯
எமது ஆழ்ந்த இரங்கல்கள்! ரோபோ சங்கர் அவர்களின் ஆன்மா இறைவனில் அமைதி பெறட்டும் 💐🙏🏻
நல்ல மனிதர்…
தம்பி ரோபோ சங்கரின் இறப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்கல் நாம் தமிழர்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
கண்ணீர் வணக்கம் 🙏🙏🙏🙏🙏
நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கள் செய்தி 😢😢😢
நல்ல மனிதர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் 😢
எனது ஆழ்ந்த அனுதாபம் அன்புள்ள இதயம் உள்ள அண்ணா 😢😢😢😢
ஆழ்ந்த இரங்கல் 🙏
ஆழ்ந்த இரங்கல் அண்ணா 😢
ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்… நாம் தமிழர் மலேசியா
ஆழ்த்த இரங்கல் 😭🙏
ஆழ்ந்த இரங்கல்கள் …😭 நாம் தமிழர் – உசிலம்பட்டி
அன்னாரின் ஆன்மா அமைதியடைய பிராத்திப்போம்,அவரின் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்தனுதாபங்களையும் தெரிவிக்கின்றோம்.
பிறப்பும் இறப்பும் நம் சிறப்பு, யாருக்கோ நன்றி
மது திராவிட பெருமை….
பணக்காரன் ஏழை என பாரபட்சமின்றி பல உயிர் பிரிந்துவிட்டது.
திரு ரோபோ சங்கர் அவர்கள் இறப்பதற்கு மின் முன்புபட்டறிவால்நமக்கு ஒரு படிப்பினையை தந்து சென்றுள்ளார்அது நான் மதுவால் சீரழிந்தேன்நீங்களும் அதுபோல் ஆகி விடாதீர்கள் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார் என்பதையும் காதில் போட்டுக் கொள்ளுங்கள்