22-08-2025 | சீமான் செய்தியாளர் சந்திப்பு | ஆட்டி திரைப்படைப்பின் முன்னோட்ட வெளியீட்டு விழா |கிட்டு
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



தமிழ்நாட்டின் தத்துவ தலைவர்
என்றும் அண்ணன் சீமான் வழியில் 💪💪💪
அண்ணன் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திப்பது பாதுகாப்பு பலப்படுத்திக் கொள்வது சால சிறந்தது.
பத்திரிகை நண்பர்களே களைத்து விட்டனர் காணும் அண்ணா முடித்து கொள்ளலாம் என கெஞ்சு கின்றார்கள்
நாம் தமிழர் வெல்லும்
இவரை தவிர விளக்கம் தரும் தலைவர் தமிழ் நாட்டில் இருக்கிங்களா
அண்ணன் சீமான் சொல்வது தான் சரி சீமான் ஒரு அரசியல் ஆசான் நாம் தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர் ❤
காடுகள் மீது மேகங்கள் கொண்ட காதலின் குழந்தையாக வான் மழை பொழிகிறது
மரம் மண்ணின் வளம் அதைக் காப்பதே தமிழரின் அறம்
எங்கள் அண்ணன் சீமான்
எல்லோருடனும் பிறக்காமல் எல்லோருக்கும் அண்ணன் ஆனார் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாம் தமிழர்
இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளன் அரசியல்வாதி என்றால் அது அண்ணன் சீமான் அவர்கள் மட்டும்தான் 🎉❤❤❤❤❤❤❤
🐯🐯🐯🐯🐯2026ல் இருந்து நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைய தமிழ் இன தமிழர்கள் ஒவ்வொரும் பாடுபட வேண்டும்🐯🐯🐯
கா. குப்புசாமி 🙏🙏🙏
தமிழ் நாட்டில் உண்மை யான மனித நேய தலைவர் செந்தமிழன் சீமான் மட்டுமே நாம் தமிழர் நாகப்பட்டினம்
நாம் தமிழர் கட்சி பேரும் பணி ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் அந்தத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் அவசியம் பரப்புரை மேற்கொள்ள வேண்டும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கிராமந்தோறும் வந்து அவசியம் பற்றி பரப்புரை மேற்கொள்ள வேண்டும் நாம் தமிழர்
நல்ல மனிதர் தலைவர்
அருகில் இருப்பவர்கள் வேண்டுமென்றே பேசுவது போல் உள்ளது தம்பிகள் அதை கூர்ந்து கவனிக்கவும் வெளி ஆட்கள் இருந்தால் காதில் அடித்து விரட்டவும்
நாம் தமிழர் 🎉❤
தமிழ் தேசம் வளரட்டும் நாம் தமிழர்
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
எவன்டா உயர்ந்தவன்? “”உழுது வியர்வை சிந்தி வேளாண்மை செய்து உலகத்துக்கே! சோறு போடும் உழவன் இவன்தானடா உயர்ந்தவன்.”
இப்படிப்பட்ட உயர்ந்த புரட்சிகரமான கருத்தை உன் மண்டையில் உரைக்கிர மாதிரி ஏற்றியது எவனடா? நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தான். வளர்ப்போம் வேளாண்மை, உழவை.
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
இப்போ இருக்கிற தலைமுறை தான் நாசமா போச்சு நாட்டு அளித்து விட்டேன் வரப்போற தலைமுறைக்காவது நல்ல வழியை காட்டுங்கள் தலைவரே
1
நம்மாழ்வார் அய்யா வழி
Sustainable development goal அண்ணா பேசுரது உலக உயிர்களுக்கான அரசியல் ❤ அறிவார்ந்த சமூகம் இவரை தவிர்க்க மாட்டார்கள் 😊❤❤