Login

Lost your password?
Don't have an account? Sign Up

07-07-2025 சீமான் செய்தியாளர் சந்திப்பு ஆதித்தமிழர் எழுச்சி நாள்! தாத்தா இரட்டைமலை சீனிவாசன்

Contact Us To Add Your Business

ஈரோடு பெருமாள் மலைப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குடியிருக்க பட்டா இடம் தருவதாக அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டும்…

இன்றுவரை அவர்கள் குடியிருக்க இடம் இல்லாமல் போராடி வருகின்றனர்.

அந்த மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக அண்ணன் சீமான் அவர்கள் இன்று அவர்களை காலை 10.30 மணி அளவில் சந்திக்க இருக்கிறார்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

33 comments

  1. @VenkatesanMk-b3n

    நாமெல்லாம் ஒரு தாய் பிள்ளைகள் என்று சொன்ன சீமான் அண்ணன் அவர்களுக்கு நன்றி ஆம் நாம் எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள் தமிழன்டா

  2. @தமிழர்கள்-த9ன

    நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை அதிக அதிகமாக ஐடி விங் மீடியா மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் ஒவ்வொருவரும்.

  3. @makeshwaranp9580

    தமிழ்நாட்டின் உண்மையான மாற்று என்றால் அது அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சி ஒன்றுதான்…💪

    1. @satsan4580

      அஜீத் வழக்கில் தெலுங்கன் சேகர் பாபுவுக்கு தொடர்பா? கோவில் நகையை சரிபார்க்க வேண்டும்

  4. @தமிழர்கள்-த9ன

    நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் நம் தமிழக மக்களின் மற்றும் தமிழக கனிம வளங்களின் பாதுகாவலர்.

  5. @narayanasamy3594

    அண்ணா அவர்களுக்கு.நம் இளமையான சமூகம் நாம் தமிழர் கட்சியின் வரலாற்றுப் பொக்கிசத்தைத் தேடி தன் அறிவின் ஆற்றலால் உணர்ந்து சிறு துளி பெரு வெல்லம் போல் அணி திரண்டு வருகிறார்கள்.❤இது என் கடமை என்று சிறிதும் அச்சப்படாமல் துணிவுடன் களத்தில் நினைக்கின்றனர்.நாம் தமிழர்💪💯

  6. @JothiBasu-y2d

    ஒரு மிக சிறந்த தலைவன் செந்தமிழன் சீமான் அவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்

  7. @PonsekarPonsekar-s4g

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம இலகனக வென்றாவோம் நாம் தமிழர்

  8. @devasusai

    தமிழினத்தின் மூத்தகுடி பரையர் என்பதில் பெருமை கொள்வோம். ‘தொல் தமிழர்’ என்பதும், ‘ஆதித்தமிழர்’ என்பதும் தமிழினத்தின் உன்னதமான அடையாளம். மனிதகுலத்தின் வேரே பரையர் குடிதான். அண்ணன் சீமான் அவர்களுக்கு எம் வணக்கமும், வாழ்த்தும். நாம் தமிழர் என்று பெருமை கொள்வோம்.

  9. @Karunanithi-y4s

    அன்பே உருவான செந்தமிழை கொண்டு செந்தமிழர் வந்து எங்களுக்கு உரையாற்றும் செந்தமிழர் சீமான் அவர்களுக்கு இப்படி ஒரு வரலாறை இனிமேல் எவராலும் கொடுக்கவும் முடியாது இதுக்கு மேல் ஒரு வரும் வர முடியாது ஏனென்றால் செந்தமிழர் ஒருவர் வருகையால் தான் நமக்கு அரசியல் புரிந்திருக்கிறது இல்லை என்றால் இதுவரையில் நாம் அளிக்கப்பட்டு கொண்டிருந்தது நமக்கே தெரியாமல் போயிருக்கும் செந்தமிழா செந்தமிழா செந்தமிழர் சீமான் ஒருவரே அன்றி இனி எவருமே கிடையாது செந்தமிழர் ஒருவரால் தான் உலக அரசியலை திரும்பி பார்க்கிறது உலகத்தில் ஒவ்வொரு மூலையிலும் செந்தமிழர் சீமான் அரசியல் பரவிக்கொண்டிருக்கிறது இதுபோல் எவரும் சாதித்தது கிடையாது செந்தமிழர் ஒருவர் தான் தமிழ்நாட்டு காகவும் தமிழ் இனத்துக்காகவும் ஈழத்தமிழர்களுக்காக ஒற்றை தமிழனாக தலைநிமிர்ந்து எவ்வளவோ பாடுகள் பட்டு வந்து நமக்கு போதித்து கொண்டிருக்கிறார் தாய் தமிழ் சொந்தங்களே இனியும் மறவாதீர் மறந்து விட்டால் உங்களுக்கு நாடு இருக்காது தமிழ் என்ற வார்த்தை இருக்காது தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ முடியாது இதை உணர்ந்து கொள்ள வேண்டியது தமிழராகிய நம் கடமையாகும் இதை மனதில் நிறுத்தி வைத்து நாம் தமிழர் என்று வருகின்ற தேர்தலில் செந்தமிழர் அவர்களால் கொண்டுவந்த ஏர் கலப்பை ஏந்தி விவசாயி சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அண்ணன் ஒற்றை தமிழனாக இருந்து சாதிக்க வேண்டும் என்று உங்கள் மனதில் நினைத்து வாக்கை தாருங்கள் நாம் வாழ்வோம் நமது நாடு நலம் பெறும் நமது மணல் வளம் மலை வளம் நீர் வளம் நச்சு இல்லாத காற்று எல்லாம் நமக்கு சீமான் அவர்களால் புரியவைத்து எல்லாம் நமக்கு கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையோடு முன்னேறுங்கள் தமிழர்களே மறந்து விடாதீர்கள் மறந்துவிட்டால் நாம் வாழ முடியாது இதுவே மனதில் ஏந்துங்கள் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே தமிழர் நான் தமிழன் நன்றி வணக்கம் உத்தம சோழன் கலைவாணி 6:59 7:28

  10. @SelviSelvi-mo6qb

    ஆதிதிராவிடர் என்ற சாதி சான்றை மாற்றி ஆதித்தமிழர் என்று பெற போராடுவோம்…… நாம் தமிழர்…..

  11. @SathasivamV-n4t

    காணொளியின் பெயரை தமிழில் வைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி பாராட்டுகள் வாழ்த்துக்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*