Login

Lost your password?
Don't have an account? Sign Up

?29-10-2024 சீமான் செய்தியாளர் சந்திப்பு | தேனி மாவட்டக் கலந்தாய்வு Seeman latest press meet today

Contact Us To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

29 comments

  1. @ஆனந்தகுமார்.இரா

    இவ்வளவு மக்களின் பிரச்சனைக்கும் அறிவுத் திறனோடு பதிலளிக்கும் ஒரு தலைவன் உண்டென்றால் அவர் அண்ணன் சீமான் மட்டுமே

    1. @senthilperiyasamy1602

      ​@@rajendrantamilarasu9529Yes…Yes..Yes…​​ விஜய் என்ன அமைதியா இருக்கிறாரே… என்ன அரசியல் தெரியும்னு பார்த்தா, மனுசன் இவ்வளவு தெளிவா அரசியல் பேசுறாரு… மனுசன் எடுத்தேன் கவிழ்த்தேனு பேசாம  தீர்க்கமா யோசிச்சு  அர்த்தமுள்ள கருத்துக்களை பேசுறாரு! சீமானுக்கு 60 வயது நெருங்கியும் அந்த maturity இல்ல…! எதோ வாய்க்கு வந்ததை பேசி டிராமா டயலாக் மாதிரி அரசியல் பண்ணுறாரு! சீமான் தனது அதிகாரப்பசி தேவைக்காக அரசியல் செய்கிறார் என்றால், விஜய் மக்களின் தேவைகளுக்காக அரசியல் மேற்கொள்கிறார். அந்தவிதத்தில் அவர் உயர்ந்து நிற்கிறார்.

  2. @moorthiraja8870

    நான்”விஜய்”ரசிகன்தா”மாநாட்டுக்கு”சென்றுவந்தேன்””ஆனால்””நாம்தமிழர்”கட்சி”போன்று”இல்லை” விஜய்”அண்ணா”ரசிகன்”ஆனால்”ஓட்டு”நாம்தமிழர்கட்சிக்கு”தான்”இதுவரை”இனிமேலும்❤❤

    1. @Ramkumar-nj9mi

      Seringanna ipo ithu moolayama enna solla varinga…??naan seeman annanuku vote potutrunthen naa TVK maanaduku varla..aana en vote Vijay anaku thaa…itha ipo solli ena aaga poguthu

  3. @ejpackiaraj

    உடலில் உயிர் இருக்கும் வரை உன்னோடு தான் அண்ணே… தமிழ் வெல்லும்… நாம் தமிழர் வெல்லும்…
    உன்னோடு நிற்பதே எனக்குப்பெருமை…

  4. @manikamk6389

    இந்தியாவில் இருக்கும் அத்தனை அரசியல் கட்சிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து கொண்டு அதிக வாக்குக்குளை வாங்கும் ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே இதை மற்ற கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்

  5. @ThavaneshKiruz

    இங்கு எமக்கான எந்த உரிமையும் இல்லை வெறும் நடை பிணங்களாகவே தமிழர்கள் நாம் வாழ்ந்து வருகின்றோம் எம் நிலத்தில் வாழ்வதற்க்கான உரிமையை கோருவதற்கு இருக்கக்கூடிய தொப்புள் கொடி உறவும் ஒரே நிலமும் உங்கு (அங்கு )தமிழ்நாடு தான் உள்ளது அன்புச் சொந்தங்களே!!!!!!!!!!!!!யாழில் இருந்து தமிழ்நேசன்,

  6. @varatharajanm.v9421

    இந்த பேட்டி யில் தான் நாம் தமிழர் கட்சி 26-ல் ஆட்சி அமைக்கும் என்று சொல்லி இருக்கிறீர்கள். இனிமேல் வெற்றி கிடைக்கும்.

  7. @ஆனந்தகுமார்.இரா

    எந்தன் நம்பிக்கைக்காக தான் அண்ணன் சீமானின் உயிருள்ளவரை நிற்கிறோம்

  8. @marumugam758

    நா.த.க சீமான் ஐயா.உங்கள் வேட் பாளர் அந்த இடத்தில் உள்ளவரை நிருத்துங்க அப்போது அவருக்கு சொந்தவோட்.நல்லவர் என்ற வோட்.நம்ம ஊர் காரர்என்ரவோட்.கட்சி வோட் ஆகிய மொத்த வோட்கிடைக்கும்

  9. @aarumugamdevi

    நாம் தமிழர் சாக்கோட்டை மேற்கு ஒன்றியம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சிவகங்கை மக்களவைத் தொகுதி சிவகங்கை மாவட்டம்.????????????

  10. @PalaniKumar-sq4sx

    ?? தமிழ் இனத்தின் தலைவன் பிரபாகரன் தான் தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் என் அண்ணன் எங்கள் கொள்கை வேறு விஜய் ஒரு காட் காட்சி கொள்கை எதுவுமே கிடையாதுபொருள் வெல்வது நாம் தமிழர் கட்சி புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாம் தமிழர் ஆட்சி சொல்லும் வெல்வது உறுதி ????????????????????

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*