🔴17-08-2025 சீமான் மீட்புரை | செஞ்சி கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் பொதுக்கூட்டம் Seeman Senjikottai
Contact Us To Add Your Business
சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர் கட்சியின் வெற்றியை விரும்பும் தமிழ் பற்றுள்ள தெலுங்கன் 💪🏿🙏🏿🙏🏿♥️🐅🐅🐅🐅
கூடி வாழ்வோம்….
நன்றி சகோதரா. ஒன்று பட்டால் வாழ்வு உண்டு❤❤❤
என்றும் உங்களுக்கு கடமை படுவோம்…வாருங்கள் சகோதர…நல்ல புரிதல்
❤❤
@@SamsonFernondez❤❤
போடு கொய்யால ஆரம்பமே அமர்க்களம் தான்✨✨✨✨
சரியானது ஒரு நாள் வென்றே தீரும் 🔥🔥🔥
நாம் தமிழர் கட்சி
தமிழர்களே மொழியிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் நாம் வெளியேற படுத்த பட்டோம்
தலைவன் என்றால் எங்கள் அண்ணன் சீமான் தான்டா தலைவன் .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
தமிழ் காக்க மண் காக்க இயற்கையின் வளங்களை காக்க நம் அண்ணன் சீமான் முதல்வர் ஆக வேண்டும்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நம் அண்ணன் சீமான் அண்ணா தவிர வேறு எவனும் தமிழ் மக்களின் வாழ்வு உயர பாடுபட மாட்டான்.🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
மிகவும் சிறப்பான பதிவு நன்றி சீமான்
நாம் தமிழர் கனடா
மிகவும் சிறப்பான சரியான விளக்கம் வரலாற்றை மீட்கும் சரியான முறையில் மீட்கும் மாபெரும் பொதுக்கூட்டம் வரலாற்றை திருத்தும் பணி வெற்றி பெற்று விட்டது மாபெரும் வெற்றி வாழ்த்துக்கள்
வார்த்தை ஒவ்வொன்றும் பெருநெருப்பு.. சீமான் 💪
அண்ணா, உனக்கு ஒரு நாள் ஆட்சி கிடைக்கும், அன்று கனவு நினைவாகும், உன் வீரம், பேச்சும், அறிவும் காலம் நமக்களித்த வரம், இப்படி வீரத்தை கதைகளில் கூட நாம் பார்க்க முடியவில்லை. நிகழ்காலத்தில் வாழும் நாம், நாம் தமிழராக ஒன்று இணைந்தால் சீமான் முதல்வர்
ஒரு நாள் வெற்றி நிச்சயம் 💪💪💪🙏
வீர மிக்க தமிழ்நாட்டில் ஒரே தலைவன் அண்ணன் சீமான் தான்
இன்ஷா அல்லாஹ் ❤
விவசாயத்தை காப்போம் நாம்தமிழர் 2026❤❤
ஆகச்சிறந்த அரசியல் ஆசான் சீமான் அண்ணன்
❤❤❤❤❤
பிரச்சனை என்றவுடன் மேடையை விட்டு கீழே இறங்கிவர ஒரு தைரியம் வேண்டும். அது அண்ணன் சீமான் இடத்தில் உள்ளது.
😂
🐅🐅🐅💪🏿💪🏿 கல்லூரிகளில் மேடையில் பேசும்போது அவையில் யாராவது கீழே இருந்து கிண்டலடித்தால் இப்படி செய்ய வேண்டும் என்று எனக்கும் கோபம் வரும்.
அதை அண்ணன் செய்துவிட்டார் 🥰👌🏿👌🏿👌🏿.
அண்ணனுக்கு பெரும் ஆதரவு வருவதற்கு ஒரு முக்கிய காரணமே அவர் பலரின் மனசாட்சியாக இருப்பது தான் 🐅🐅🐅
@@storytellerkirupa7822நீங்க பேசிக்கொண்டே இருங்க…
தமிழ் தேசியத்தை எவனாலும் வெல்ல முடியாது பெருநெருப்பாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது சீமான் தலைமையில்
வீரம் வீரம் வீரம் வீரம் செறிந்த மாவீரன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களோடு பயணிப்பது பெருமையாக இருக்கிறது❤❤❤
உலகம் வியக்கும் உண்ணத பொதுக்கூட்டம் வெற்றி பெற்று விட்டது வெற்றி வாழ்த்துக்கள்
இந்த கோபம் கொண்ட முனிவர்கள் போன்றவர்கள் தான் நமது தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் கொள்கை அறிந்து செஞ்சி கோட்டையில் கர்ஜித்த நமது அண்ணன் சீமான் மட்டுமே ஏ ன் என்றால் நமது மக்கள் படும் துயரங்களை கண்ணீரோடு ஏற்றுகொண்ட ஒரே தலைவன் செந்தமிழ் சீமான் மட்டுமே என்று நான் perumaipadukiren என் உயிர் உள்ளவரை நாம் தமிழர் கட்சி மட்டுமே❤❤❤❤❤❤