?நேரலை: 24-10-2023 விழுப்புரம் | விழ விழ எழுவோம்..! – சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
Contact Us To Add Your Business
" விழ விழ எழுவோம் ..!”
தாழ்ந்து வீழ்ந்து கிடக்கும் தமிழ்த்தேசியப் பேரினத்தை தலைநிமிரச் செய்திட
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்..!
எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்
நாள் : 24.10.2023, செவ்வாய்க்கிழமை
நேரம்: மாலை 4 மணி முதல்
இடம்: நகராட்சித்திடல், புது பேருந்து நிலையம் அருகில்,
விழுப்புரம்.
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் திரள்வோம்!
நாம் தமிழர்..!
#seemantodayspeech #seemantopic #seemanlive #seemanlivespeech #thiruvannamalai #thiruvannamalainaamtamilarkatchi #seemanspeechthiruvannamalailive #seemanlivethiruvannamalai #vettavalam #thiruvannamalaitemple #seemanmeeting_thiruvannamalai2023 #seemanspeechvettavalam2023 #ntkthiruvannamalai #ntkbolur #ntkseyyaru #ntksengam #sengam #bolur #cheyyaru #seemanlivethiruvannamalai #seemantodaylivevettavalam
#seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
ஒட்டுமொத்த திராவிடத்திற்கும் சிம்ம சொப்பனம் அண்ணன் சீமான், நாம் தமிழர் !
இந்த பிள்ளையின் பேச்சு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நாம் தமிழர் கட்சி மேடையில் ஏறிய எவரும் சோடை போவதே இல்லை. வெல்க தமிழ்.வாழ்க தமிழ். நாம் தமிழர்.
வாழ்துக்கள் சகோதரி..mekup போட்டு திரியும் இந்த காலத்தில், களத்தில் நிற்கும் உங்களுக்கு நாம் தமிழரின் புரட்சி வாழ்துக்கள்..நாம் தமிழர்
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள். நாம் தமிழர் ஆள வேண்டும் தமிழ்நாட்டை ???????????❤️❤️❤️❤️❤️? ஆஸ்திரேலியா
அருமை, அருமையாக எழிச்சுரைத்தமைக்கு பாராட்டுகள், வாழ்க தமிழினம், வளர்க தமிழர்கள்
சூப்பர் . வாழ்த்துக்கள் சகோதரி. உன் பேச்சை கேட்கும் போது என் மனம் நெகிழ்ந்து விட்டது. ❤❤❤
அருமையான பேச்சு சகோதிரி நாம் தமிழர்
WE ALWAYS SUPPORT ONLY SEEMAN SIR IS MASS AND BRAVE IN TAMILNADU POLITICS
அருமையான பேச்சு தோழியே??????????????
அருமையான விழிப்புணர்வூட்டும் பேச்சு.
அன்பு சகோதரிக்கு இறையருள் நல் வாழ்த்துக்கள் உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் ??
I am proud to see your confidence and well articulated speech. Thanks and hats off to you sister. Please continue your political carrier by standing with annan Seeman. He is the only hope and liberater Tamilians of TamilNadu. Great sister and congrats to you. Keep it up!!!
??நாம் தமிழர் ? வெல்வது உறுதி ?நாம் தமிழர் ? வெல்வது உறுதி ?நாம் தமிழர் ? வெல்வது உறுதி ?நாம் தமிழர் ? வெல்வது உறுதி ?நாம் தமிழர் ? வெல்வது உறுதி ? நமது சின்னம் விவசாயி???
புது புது இளம் புலிகள் மேடையில் கர்ஜிப்பதைப் பார்க்க மிகவும் உற்சாகமும் சந்தோசமாகவும் இருக்கப்பா. வாழ்த்துக்கள் பல கோடி ஒவ்வொரு பிள்ளைகளுக்கும்.
தம்பி சீமான் எப்பவோ வென்று விட்டான்.
அண்ணன் சீமான் தீர்க்கதரிசி சொல்வது நடந்தது இன்று நடக்கிறது நாளை நடக்கும் தமிழர்கள் விழித்துக் கொள்ளுங்கள் வென்று முடிப்பார்
புரட்சிகர வாழ்த்துக்கள் சகோதரி நாம் தமிழர் ??
So many young women has become a very good speaker in ntk.
புரட்சி வேல்லும் நாம்தமிழர்
Excellent sister ? ❤️
இல் லை நம் தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் பற்றி உரிமை உண்டு நீங்கள் எங்கள் திரு சீமான் அவர்கள் நாம்பேசம் பொழதும் என் தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வணங்கின்றேன் எங்களின் பேச்சுப் மதிக்கிறேன்