🔴நேரலை 13-12-2025 | மாணவர் பாசறை மாநில கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி #naamtamilar
Contact Us To Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர் சவுதி அரேபியாவில் இருந்து
அரசியல் ஆசான் சீமான் அண்ணன் ❤️ 💪2026
சொல் அமுதூட்டும் எங்கள் ஆண் தாய் உணர்ச்சி வெறியேற்ரும் எங்கள் வேஙகை வாத்தைகளால் வயிற்ரை நிறப்ப வரமாய் வந்த தமிழின் மொத்த உருவம் எங்கள் அண்ணன் சீமான்.அவர்களுக்கு வலுசேத்து தமிழ் வளர்ச்சி பெற துணைநிற்போம்.நாம் தமிழர்.
❤❤❤❤❤❤
❤❤❤
அரசியல் ஆசான் ❤மக்களின் மண்ணின் தலைசிறந்த தலைவன்
Ntk🔥🔥🔥🔥
தமிழ் நாட்டில் நல்லஆசிரியர்களுக்குஇது ஒரு சிறந்த எடுத்காட்டு!???
❤❤❤❤❤🙏🇲🇾
❤
தம்பிகளாவிஜைதளபதிஎன்றுநினைக்கும்தமிழர்களேஇந்தகானேளியைபார்த்துஉங்கள்திறன்களைவளற்த்துகொள்ளுங்கள்விஜைக்குகற்றுக்குடுங்கள்இளைஞ்சர்கள்கண்டிப்பாகநிகழ்ச்சியைபார்க்கவேண்டும்
நன்றி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉அண்ணன்❤❤❤❤ சீமான் ❤❤❤
தமிழரகளே சிந்தித்துப் பாருங்கள் இப்போது சிந்திக்கவில்லை என்றால் நம் பிள்ளைகள் இந்த தமிழ் மண்ணில் வாழ தகுதியற்று போவார்கள்
நாம் தமிழர் சங்கை
🔥🔥🔥
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம்
இலக்கை வென்றாவோம் நாம் தமிழர்
தமிழின மக்கள் நம் நாட்டில் நடக்கும் நடப்புகளை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இந்த திராவிட ஆட்சியாளர்கள்
இவ்வளவு அநியாய அக்கிரமங்களும் செய்துவிட்டு, நம் தமிழ் இனத்திற்கான தலைவன் செந்தமிழ் சீமான் அவர்கள், திராவிடர்களை எதிர்த்து கேள்விகள் கேட்டால்? ஒருத்தன் இடத்திலும் பதில் இல்லை. நம் அண்ணனுடைய வளர்ச்சியின் காரணமாக அவர்களுக்கு பொறுக்க முடியாமலும், ஆட்சியும் பதவியும் பறிபோய் விடுமோ என்ற பயத்தில், நம் அண்ணன் மீது அவதூறுகளையும், பொய்யான கட்டுக்கதைகளையும் பரப்பி வருகின்றார்கள், அப்படி இருந்தும் அண்ணனை எதிரிகளால் எதிர்கொள்ள முடியவில்லை.
நாம் தமிழர் வெற்றி பெற்றே ஆகவேண்டும். எதிரிகளை வீழ்த்த வியூகங்கள் வகுக்க வேண்டும் மற்றும் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது முறைகேடுகள் நடக்காதவன்னம் கவனத்துடன் இருக்க வேண்டும். அண்ணனுக்கு வெற்றி நிச்சயம்.
இந்த திராவிட திருட்டு ஆட்சியாளர்கள் திருடியும், கொள்ளை அடித்தும், ஊழல் செய்தும், பதுக்கி வைத்திருக்கின்ற பல லட்சக் கோடிகள் பணத்தை மீட்டினாலேயே! 60 ஆண்டு காலமாக நம்மை வறுமையின் கீழ் வைத்திருக்கும் இந்த திராவிட திருட்டு ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டு நம் தமிழக நாட்டை வறுமை இல்லாத நாடாக மாற்றலாம். நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தமிழகத்தின் வறுமையை போக்கி, செழிப்புடன் கூடிய நாடாக மாற்றி காண்பிப்பார். நீங்கள் அண்ணனை வெற்றி பெறச் செய்து சில காலம் அவகாசம் கொடுத்தால் நீங்கள் 60 ஆண்டு காலமாக அடிமையாக வாழ்ந்ததிலிருந்து விடுதலைப் பெற்று சீரும் சிறப்புமாக வாழலாம். உங்கள் வாழ்வாதாரம் எப்போதும் இல்லாத அளவிற்கு, நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு அதிகமாகவே சிறப்பாக அமையும். 60 ஆண்டு காலமாக இந்த திராவிட திருட்டு கும்பலான திமுகவையும் அதிமுகவையும் மாறி மாறி நம்பினீர்கள் ஒரு மயிரு வளர்ச்சியும் இல்லை ஒரு முறை அண்ணனை நம்புங்கள் அண்ணனின் விவசாய ஏர் உழு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
🔥🔥🔥🔥🔥💪💪💪💪
அண்ணன் சீமான் அவர்களின் அரசியல் பேச்சு தான் வேண்டும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மு. ராமதாஸ் உதயமார்த்தாண்டபுரம். 🙏🙏🙏
Great political leader seeman in Tamil Nadu 21 century God Gift Ramesh From A N Island 🏝️🏝️🏝️