Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.cuddaloredistrict.com

36 comments

  1. balasubramanian d

    உண்மை , 10 இட்லி மென்று சாப்பிட்டால் சாப்பிட்டது போலவே இருக்காது. இது போன்ற காணொளிகளை நிறைய வெளியிடுங்கள்.

  2. Ranga Rajan

    அண்ணா நீங்க எங்களுக்கு கிடைத்த பொக்கிசம் கடவுள் பூமி வருவதில்லை உங்கள போல மனிதர்களை அனுப்பி வைக்கிறார்

    1. Raj e

      @Karthik Vimal
      இதற்கு பெயர் இன்சல்ட் இல்லீங்க.மக்கள் மேல் அவருக்கு இருக்கும் அன்பு.இப்படி புரிந்துகொள்ளாமல் மருந்து மாத்திரைகளை விழுங்குகிறார்களே என்ற ஆதங்கம்.இன்சல்ட் ஆக பார்க்காதீர்கள் நகைச்சுவை உணர்வுடன் பாருங்கள் கேளுங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள். நான் சொன்னதில் உங்கள் மனதுக்கு வருத்தமாக இருந்தால் மன்னித்துவிடுங்கள்

    2. Karthik Vimal

      அண்ணா நல்ல நல்ல கருத்துக்கள் மருந்துகள் ஆனால் நீங்க பேசுற முறை பேசிட்டு நல்லா பாருங்க நீங்க பேசும் இன்சல்ட் பண்ற மாதிரி இருக்கு… வேற மாதிரி சொல்லு

  3. Jaya Murugan

    கலியுகத்தில் இப்படி ஓர் சித்தர் வாழ்க உங்கள் தெய்வ தொண்டுக்கு இணையான பணி??????

  4. Sumathi Kamu

    நீங்க என்ன திட்றமாதிரியே இருக்கு சார் இனிமேல் ஒழுங்குகா சாப்பிடுகிறேன் நன்றி சார் ( அண்ணே)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*