சீமான் எழுச்சியுரை | 14-10-2022 மதுரை பழங்காநத்தம் பொதுக்கூட்டம் | குடிவாரி கணக்கெடுப்பு
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
அறிவிப்பு:
எது உண்மையான சமூகநீதி?
குடிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த
தமிழ்நாடு அரசை வலியுறுத்தி
மாபெரும் பொதுக்கூட்டம்
(நாள் மாற்றம்)
உண்மையான சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு, குடிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்திட வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 14-10-2022 வெள்ளிக்கிழமையன்று மாலை 05 மணியளவில், மதுரை பழங்காநத்தத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நம்ம மதுர மண்ணைவிட்டு வெளியே பொழைக்கப் போனவனுக்குத்தான் தெரியும் நம்மை எந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளோமென்று… ஆகவே நமக்குள்ளே இருக்கும் சிறு சிறு வேறுபாடுகளைக்களைந்து தமிழராய் ஒன்றிணையுங்கள்.. அண்ணனை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுத்துவிடாதீர்கள் என் மக்கா?
வெற்றி வெகு அருகில் உள்ளது கைக்கெட்டும் தூரமே உள்ளது. சிறு முயற்சி செய்தால் வெற்றி நம் வசப்படும். நாம் தமிழர்
என் மதுர மக்கா நம்ம அண்ணனை விட்டா நமக்கு யாரும் இல்லடா… இவர விட்றாதீங்கடா… இவர விட்ராதீங்கடா… சாதியை மறந்து தமிழராய் ஒன்றிணையுங்கள்…. சாதி என்ற வார்த்தை தமிழ் வார்த்தை இல்லடா… தமிழ் என்ற மான உணர்வுள்ள அனைவரும் அண்ணனை ஆதரிங்கடா ?
இதைவிட அறிவாக , விழக்கமாக வேறொருவன் பேசமுடியாது. ஆனாலும் ஒருவருக்கும் புரியவில்லை, புரிந்துகொள்ள விரும்பவில்லை. இதுதான் தமிழர்.
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கான கட்சி ??????
ஒன்றாக வேண்டும் தமிழ் வென்றாக வேண்டும் தமிழ் நாம் தமிழர் நாமே தமிழர்
அண்ணா தமிழா்களின் ஒற்றை நம்பிக்கை சீக்கிரமாக தமிழகத்தின் தலைமையேர்க்க வாருங்கள் நாம் தமிழா்.
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
வீரத் தமிழன் செந்தமிழன் சீமான்னிடம் ஆட்சி இருக்க வேண்டும் ????????????
நாம் தமிழர்??? ???
நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் விவசாயி சின்னம் பச்சை கலர் துணிகளை அணிந்து விளம்பரம் செய்வது நல்லது.
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர்.
???????
இறுதி ஆயுதம் இல்லை. ஆணி வேர் …. பல செடிகள் முளைத்து மரமாக வேண்டிய வேர். இறுதி ஆயுதம் இல்லை. தம்பிகள் உணரவேண்டும்.
?
காலம் பிரசவித்த குழந்தையை அண்ணன் அதை யாராலும் மறுக்க முடியாது அவர் ஒரு நாள் ஆட்சி கட்டிலில் உட்கார்ந்து ஒரு நாளும் எதிர்க்க முடியாது
???
மொழிவாரி சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் எடுக்கபடவேண்டும்…இந்தகுரல் பலத்தகுரலாக எழவேண்டும்
?
வன்மமான கருத்து.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து பல சமூக அடையாளங்களை கொண்ட மக்கள் பிரிவுகளை ஒருவருக்கொருவர் மோத விடும் கேடு கெட்ட எண்ணம்.
பிற மொழியாளர் கணக்கெடுப்பு எடுப்பது நடைமுறை சாத்தியம் இல்லை.
அரசு பள்ளிகளில் நாயுடு நாயக்கர் ரெட்டி தெலுங்கு கன்னடம் மலையாள பூர்வீக சாதிகளை சேர்ந்தவர்கள் நூறு ஆண்டுகளாக தமிழ் மொழி கல்வி மட்டுமே.
தனியார் ஆங்கில வழி கல்வி.
தெலுங்கு கன்னடம் மலையாளம் பள்ளி கல்வி முறை நூறு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இல்லை.
யாராக இருந்தாலும் தமிழ் மொழி மட்டுமே படிக்க முடியும். ஏண்டா கோமாளிகள் மாதிரி இட ஒதுக்கீடு பத்தி தெரியாம பைத்தியம் பிடிச்ச அலையறிங்க.
ஆந்திரா கர்நாடகா கேரளா கோடிக்கணக்கான தமிழர்கள் பள்ளி கல்வி தமிழ் வழியில் காலங்காலமாக படித்து வருகிறார்கள்
அருமையான உரை. நாம் தமிழர்
புலித்தலைவனின் தம்பி. தன்மானதமிழ்ப்புலி. அண்ணன்சீமான்.விரைவில்முதல்வராக…
நாங்களும் பெருமை அடைகிறோம் அறநெறி தவறாத அரசாட்சி நடக்க நாம் தமிழர் நல் ஆட்சிதான் வேண்டும் அது காலத்தின் கணக்கு ஆகும் நிச்சயம் நாம் தமிழர் கட்சி வரும் கலங்காதே தமிழா அழகான பதிவு ஆழமான கருத்து அண்ணா உங்களின் இலக்கை அடைய இறைவனை மாவீரச்செல்வங்களை தினம் தினம் வேண்டுகிறோம்..
காலம் அதை அழகாகச் செய்யும் என்பதில் ஐயமில்லை மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் சொந்தங்களே ??????
நாம் தமிழர் கட்சி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ?????
தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லை முதலில் உபயோகம் படுத்த சொன்னவர் கலைஞர்….
நாம் தமிழர் ????????????
Our Great leader Mr. Seeman.
நாம் தமிழர் ??