எரும்பும் திணைக்குருவியும்! நாமும் பழங்குடிகளாக இருந்தபோது இப்படி உயிர்களுடன் இயைந்து வாழ
Contact Us To Add Your Business
ஆப்பிரிக்காவில், பாசாங் என்றொரு பகுதி உள்ளது. அங்கு நிறைய மஞ்சள் நிற திணைக்குருவிகள் வாழ்கின்றன. மழைக்காலத்தில் அக்குருவிகள் உண்பதற்குத் திணைகள் கிடைக்காது. அப்போது அவை வெயிலடிக்கும் நேரத்தில், எறும்பு புற்றுகளுக்கு அருகில் சென்று இனிமையாகப் பாடும். அதைக் கேட்ட எறும்புகள், புற்றில் தான் சேகரித்து வைத்துள்ள திணைகளை வெளியே எடுத்து வந்து வெயிலில் காயவைக்கும். அத்தானியங்களில் தனக்குத் தேவையான அளவில் திணைக்குருவிகள் உண்ணும். அதை எறும்புகளும் அனுமதிக்கும். எறும்புகளின் இந்த உதவிக்காக நன்றி கடனாய் அறுவடை காலத்திற்கு முன்பு திணைக்குருவிகள் திருப்பிச் செலுத்தி விடும்.
எப்படியெனில், வயலில் திணைகள் முற்றியதும் குருவிகள் கதிரின் மேல் அமர்ந்து திணைகளை உதிர்க்கும். அவற்றை எறும்புகள் எடுத்துச் சென்று தத்தம் புற்றுகளில் மறுபடியும் சேமித்துக்கொள்ளும். இந்த உறவை எண்ணினால் நமக்கு வியக்கத் தோன்றும். நாமும் பழங்குடிகளாக இருந்தபோது இப்படி மற்ற உயிர்களுடன் இயைந்து வாழ்ந்தவர்களே. நவீன மனிதர்களாக மாறிய பின்னரே அந்த மனநிலையைத் தொலைத்து விட்டோம். இன்றும் தொல்குடிகள் அதே மனதுடன் தான் வாழ்கின்றனர். அந்தத் தொல்குடி மனதை நாம் மீண்டும் கைக்கொள்ள வேண்டும்.
– ஐயா நக்கீரன்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அருமையான செய்தி.எனக்கு பரிசளித்துள்ளீர்கள்..எறும்பு மற்றும் திணை குருவி ஒற்றுமை எனக்கு நல்ல பாடம்…நானும் வாழ்வேன் இதோ போல்…
வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே. மிகவும் சிறப்பு. தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் (அண்ணன்கள் ) வாழ்க. நாம் தமிழர்.
அருமையான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா நோய் நொடி இன்றி என்னாளும் இருக்க இறைவனை மாவீரச்செல்வங்களை தினம் தினம் வேண்டுகிறோம்
வணக்கம் அண்ணா.உங்களை மட்டுமே நம்பி உள்ளவர்களில் நானும் ஒருவன்.நமது தேசிய தலைவர் மேதகுவே பிரபாகரன் அவர்களின் புகழ் ஓங்குக தமிழ்த்தாய் வாழ்க.நாம் தமிழர் ?
நாம் தமிழர் நாகு
??????
சிறப்பு ???☝️♥️
சிறப்பு
?????????
?
Annaa ???
Super Anna