🔴24-01-2026 | சீமான் செய்தியாளர் சந்திப்பு | தகவல் தொழில்நுட்பப் பாசறை கலந்தாய்வுக் கூட்டம்
Contact Us To Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



சீமான் பேச்சுக்கு எவனும் பதில் சொல்ல முடியாது
பெண்களுக்கு முன்னுரிமை குடுக்கும் ஓரே கடசி நாம் தமிழர்👍
நாம் தமிழர் 💪💪💪
நாம் தமிழர். மயிலாடுதுறை பாராளுமன்றம். பாபநாசம் சட்ட மன்றம். ❤️❤️❤️❤️❤️
சீமான் சீமான் தாண்டா
நல்ல மனசாட்சியுள்ள மனிதர்கள் நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்களின் விவசாயி சின்னத்திற்கு மட்டுமே வாக்களிப்பார்கள்.
அருமையான உரை. நாம் தமிழர்.KGF
Press is frightened to ask questions. NTK 2026.
Ntk 🎉seman 🎉ntk 🎉
Ntk 🌾🌱
நாம் தமிழர் கட்சி🎉🎉🎉🎉
என் அண்ணன் ❤❤❤❤
வாழ்க வளர்க நாம் தமிழர்
நாம் தமிழர் 🎉
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️ அடிக்கிற அடி அப்படி! என்ற உணர்வு எப்பொழுதும் வேண்டும் அண்ணா!
RealHero seman NTk ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அரசியல் கருத்து. மிக மிக அருமையாக. நாம் தமிழர்
அண்ணன் விவசாயி
நாம் தமிழன் நாம் தமிழர் கட்சி நான் ஈழத்தில் இருந்து உகத் தமிழனத்தின் ஒற்றை நம்பிக்கை நாம் தமிழர் கட்சியும் சீமான் அண்ணாவும்
தமிழ்த்தேசிய தமிழர்களின் முழக்கம் : தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! ( ஓம் =✝ = ☪ ) மற்றும் தமிழ்த் தாய் வாழ்க, தமிழ்த் தாயின் மைந்தன் மேதகு பிரபாகரன் ஐயன் தமிழ்த்தேசிய எழுச்சி வாழ்க.❤💚🤍
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. (௫௱௪௰௪ – 544).
குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும். (௫௱௪௰௪)
— மு. வரதராசன்
விதிமுறைகள் : முதல் பெயர் :
இறைத்தன்மை + மொழியின் அடையாளம் கொண்ட உவமையின் பெயர் உரிச்சொல். ( adjective)
Middle name : ஆயக்கலை ஆசிரியர் பெயர். ( குடி)
Sur / Last name : நிலத்தில் பெயர்.
Ex :
முத்து இராமலிங்கம் தேவர் தமிழர்
குடிகளின் இறைவன் : உருவமில்லை என்றால் சிவன்.
உருவம் இருந்தால் முருகன்.
ஆரிய இல்லாத இறைத்தன்மையில் பெயர்கள் இருக்க வேண்டும்.
ஓம் – ஓர் இறைத் தத்துவம் : கடவுள் வாழ்த்து : அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. (௧ – 1) விளக்கம் : அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதல்; அதுபோல், ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றான். அகர ஒலி என்பது தமிழ் எழுத்துமுறையின் முதல் உயிர் எழுத்தான “அ” வின் ஒலியைக் குறிக்கிறது.அகர ஒலி என்பது முதலாம் நிலை அல்லது ஆதி நிலையைக் குறிக்கும்.பகவன் – ஒருமையில் இருக்கும் ஒரு ஆற்றல் குறிக்கிறது.அகர முதல் – வடிவமில்லாத நிலையைக் குறிக்கிறது.வெளிப்படுத்தின விசேஷம் 1:8 [8] இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார். அவனே ஆதியும் அந்தமும் ஆவான். அவனே வெளிப்படையானவனும், மறைவானவனும் ஆவான். மேலும், அவன் ஒவ்வொன்றையும் நன்கறிபவனாயிருக்கின்றான்(அல்குர்ஆன் : 57:3).
ஆன்மீக அறிவு : அருளுடைமை : அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (௨௱௪௰௭ – 247) (பொருள்)இல்லாதவர்களுக்கு இவ்வுலகிலே இன்பமான வாழ்க்கை இல்லாதது போலவே, (அருள்)இல்லாதவர்களுக்கு மேலுலகத்து வாழ்வும் இல்லை யாகும் (௨௱௪௰௭).+ அறிவுடைமை: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு. (௪௱௨௰௩ – 423).எந்தப் (பொருளை) ப் பற்றியும், எவரெவரிடமிருந்து கேட்பதானாலும், அப் (பொருளினது மெய்யான)தன்மைகளைக் காண்பதுதான் (அறிவு )ஆகும் (௪௱௨௰௩). + வரைவின் மகளிர் : பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்ஆயும் அறிவி னவர். (௯௱௰௪ – 914).(அருள்) எனும் (பொருள்)விரும்பும் அறிவுடையோர், பொருள் விரும்பும் விலைமகள் இன்பத்தை நாடாதிருப்பர். (௯௱௰௪ – 914)