சத்தமாக பேசுறாரு சீமான்! – நகைச்சுவை பேச்சால் மாணவர்களை சிந்திக்க வைத்த சீமான் #SeemanHumorousSpeech
Contact Us To Add Your Business
நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தப் பெருங்கூட்டம்
நாம்! தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய்
குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி
கூண்டொடு போயிற்றுக் கொட்டடா முரசம்!
நறுமலர்ச் சோலையில் நரிபுக விட்டிடோம்
நாம்! தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய்
வெறிகொண்டு புகுமிந்த அயலார் ஆட்சி
வேரற்றுப் போயிற்றுக் கொட்டடா முரசம்!
….
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
திங்களொடு செழும்பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்க ளோடும்
மங்குல் கடல் வற்றோடும் பிறந்த
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு
ஞாபகம் செய் முழங்கு சங்கே
சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூது சங்கே
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோளெங்கள் வெற்றித் தோள்கள்
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள்
ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனிழ்கமழ்ந்து வீரஞ்செய்
கின்றதமிழ் எங்கள் மூச்சாம்
….
சிங்கக் குகையினில் நரிக்கிடம் தந்தோம் செந்தமிழ் நாட்டின் உரிமை இழந்தோம் பொங்கும் உணர்வால் எழும்தமி ழரசு போர்தொடங் கிற்றுக் கொட்டடா முரசு’ – என்று பாவலர் முரசு கொட்டினர்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
அண்ணன் ஏன் இது போல் ஒரு கூட்டம் காணொலி வாயிலாக நடத்தக் கூடாது, வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் தம்பி தங்கைகளுக்காக,.. விரும்புபவர்கள் விருப்பக்குறியீட்டை அழுத்தவும்
No Brother. ATHU POTATTAM VALU VILAKKA SEIYUM. Konoliyil parthu palakivittal appuram Neradi kootam seivathu kastam ahidum
பல பேரு இதயும் ஒரு காரணமா சொல்றானுங்கப்பா…
நீங்கள் கடத்தியது வீண்போகாது. இன்று நான், நாளை எனது பிள்ளை உங்கள் பின்னால் வருவோம்
புரட்சிகர வாழ்த்துக்கள்
நாம் தமிழர்
கவுண்டம்பாளையம்
நாம் தமிழர் இராமநாதபுரம் ???……
Super
Super
நாம் தமிழர்
உண்மை பேசும் போது கம் பிரமாக பேசுவது அதுவும் தமிழிலில் பேசுவது நாம் தமிழர் என்பதில் பேருமை கொள்வோம் நன்றி வணக்கம்
நாம் தமிழர், புள்ளம்பாடி, லால்குடி தொகுதி.
# ntk ??????
நாம் தமிழர் ஆட்சி அமையும்?????????
Naam Tamizhar……………????????????
Naam thamizhar ???
??????
??????
அண்ணா தங்களின் நேரலையை பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது மணம் வருந்துகிறேன்.
3:30? siripilum ungalin vali..thaan na enakum, enna solliyum makkalukku puriya..maatudhu na
??
Anna maathiri srilankavil aal illai irunthal vara laval