News Papers

Maalaimalar – மாலைமலர்


 

Dinamalar – தினமலர்


 

Dinathanthi – தினத்தந்தி


 

TheHindu Tamil – தி இந்து தமிழ்


 

BBC Tamil – பி.பி.சி. தமிழ்


 

 • காலா இரண்டாவது போஸ்டர் ரிலீஸ்
  on December 12, 2017 at 12:00 am

  சென்னை: இன்று நடிகர் ரஜினியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‛காலா திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. அத்திரைப்படத்தை தயாரிக்கும் வொண்டர்பார் ... […]

 • இரண்டு பெண் இயக்குனர்களுக்கு பிருத்விராஜ் வைத்த கெடு..!
  on December 11, 2017 at 12:00 am

  தற்சமயம் ஒரே நேரத்தில் இரண்டு பெண் இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார் பிருத்விராஜ். முதன்முதலாக பிருத்விராஜ் - பார்வதியை ஜோடியாக வைத்து 'மை ஸ்டோரி' படப்பிடிப்பை ஆரம்பித்த ரோஷினி தினகருடன் பிருத்விராஜூக்கு பாதியில் மனகசப்பு ஏற்பட்டது. பின் பஞ்சாயத்து பேசப்பட்டு, ஒருவழியாக தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று ... […]

 • அனுஷ்கா சர்மாவை கரம் பிடித்தார் கோஹ்லி
  on December 11, 2017 at 12:00 am

  மிலன்: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை கரம் பிடித்தார். இத்தாலியில் மிலன் நகரில் திருமணம் இனிதே முடிந்தது.இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் கடந்த 2013ம் ஆண்டு ‛ஷாம்பு விளம்பரம் ஒன்றில் இணைந்து நடித்தார். பின் காதலில் விழுந்த இருவரும் ... […]

 • காஜல் அகர்வாலை தொடரும் ஒரு மில்லியன் பேர்
  on December 11, 2017 at 12:00 am

  விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்த காஜல் அகர்வால், தற்போது குயின் இந்தி ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்புகள் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தெலுங்கில் இரண்டு படங்களில் கமிட்டாகியிருக்கிறார் காஜல் அகர்வால்.கடந்த ... […]

 • தமிழ்ராக்கர்ஸ் மீது வழக்கு பதிவு
  on December 11, 2017 at 12:00 am

  தமிழ் சினிமாவிற்கு பெரிய தலைவலியாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள். தியேட்டரில் படம் வெளியான அன்றே திருட்டுத்தனமாக இதுபோன்ற இணையதளங்களிலும் படத்தை வெளியிடுகின்றனர். ரஜினி படம் முதல் சின்ன நடிகர்களின் படங்கள் வரை எவரும் தப்பியது கிடையாது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. விஷால் தலைமையிலான ... […]

 • அனுஷ்கா சர்மா, விராட் கோலி திருமணம் இடம் மாற்றம் ?
  on December 11, 2017 at 12:00 am

  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட்டின் முன்னணி நாயகி அனுஷ்கா சர்மாவுக்கும் டிசம்பர் 13ம் தேதி திருமணம் நடக்க உள்ளதாக கடந்த வாரத்திலிருந்தே பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து இதுவரை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.இத்தாலி நாட்டில் மிலன் ... […]

 • மலையாள இயக்குனர் மீது ரிச்சி பட தயாரிப்பாளர்கள் புகார்?
  on December 11, 2017 at 12:00 am

  தேவையில்லாமல் முகநூலில் வாயை கொடுத்து வழிய சிக்கலை இழுத்து விட்டுகொண்டுள்ளார் மலையாள சினிமா இயக்குனரும் நடிகருமான ரூபேஷ் பீதாம்பரன். கடந்த வெள்ளியன்று நிவின்பாலி முதன்முறையாக நடித்துள்ள நேரடி தமிழ்ப்படமான 'ரிச்சி', கேரளாவிலும் வெளியானது. ஆனால் இரண்டு பக்கமும் இந்தப்படத்திற்கு அவ்வளவாக வரவேற்பில்லைஇந்நிலையில்தான் ... […]

 • டிச-13ல் மோகன்லாலின் 'இளமை லுக்' வெளியீடு
  on December 11, 2017 at 12:00 am

  தற்போது அறிமுக இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில், மலையாளத்தில் 'ஒடியன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால். பிளாக் மேஜிக்கை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப்படத்தில் ஒடியன் மாணிக்கன் என்கிற கேரக்டரில் நடிக்கும் மோகன்லால் அந்த கேரக்டருக்காக சுமார் 15 கிலோ கணிசமாக குறைத்திருக்கிறார்..ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ... […]

 • 10 கிலோ எடை குறைக்கிறார் ஜூனியர் என்டிஆர்
  on December 11, 2017 at 12:00 am

  ஜெய்லவகுசா படத்தில் மூன்று வேடங்களில் நடித்த ஜூனியர் என்டிஆர், அந்த படத்தில் நடித்து வந்தபோது பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வந்தார். அதன்பிறகு சில மாதங்களாக வெளிநாடுகளுக்கு டூர் சென்று விட்ட அவர், தற்போது ஐதராபாத் திரும்பியிருக்கிறார். இதையடுத்து தனது புதிய படத்திற்கான வேலைகளில் கவனம் செலுத்தத் ... […]

 • கிராமத்துக் கதாபாத்திரத்தில் சமந்தா
  on December 11, 2017 at 12:00 am

  தமிழ், தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழை விட தெலுங்கில் சிறந்த கதாபாத்திரங்களில், வெற்றிப் படங்களில் நடித்து அங்கு முன்னணியில் இருப்பவர். நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து நடிக்கும் முடிவில் இருக்கிறார் சமந்தா. அவரைத் தேடி இப்போதும் புதுப் பட வாய்ப்புகள் போய்க் ... […]

 • கார்பா நடனம் கற்கும் கிர்த்தி கர்பந்தா
  on December 11, 2017 at 12:00 am

  தமிழில் புரூஸ் லீ படத்தில் நடித்த கிர்த்தி கர்பந்தா, இப்போது பாலிவுட்டில் யமலா பகலா தீவானா பிர் சே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் குஜராத்தி பெண்ணாக அவர் நடிப்பதால், அம்மாநில நடனமான கார்பா நடனத்தை முறையாக பயின்று வருகிறார். இப்படத்தில் கிர்த்தி கர்பந்தாவுடன் சன்னி தியோல், பாபி தியோல், காஜல் அகர்வால், தர்மேந்திரா ஆகியோர் ... […]

 • மிகப்பெரிய தொகைக்கு கைமாறிய வேலைக்காரன் கேரள உரிமம்
  on December 11, 2017 at 12:00 am

  சிவகார்த்திகேயன், பஹத் பாசில், நயன்தாரா இணைந்து நடித்துள்ள 'வேலைக்காரன்' படம் வரும் டிச-22ஆம் தேதி ரிலீஸாகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தை மோகன்ராஜா இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை பிரபலமான ஈ4 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மிகப்பெரிய விலைக்கு கைப்பற்றியுள்ளது.சிவகார்த்திகேயன் படங்களுக்கு ... […]

 • மூன்று நாளில் லாபம் தந்த புக்ரே ரிட்டர்ன்ஸ்
  on December 11, 2017 at 12:00 am

  புக்ரே படத்தின் இரண்டாம் பாகமான புக்ரே ரிட்டர்ன்ஸ் படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸானது. புல்கிட் சாம்ராட், அலி பாசல், ரிச்சா சத்தா, வருண் சர்மா, மனோஜ் சிங் என முந்தைய பாகங்களில் நடித்த நடிகர்களே நடித்திருந்தனர். மிர்க்தீப் சிங் லம்பா இயக்கியிருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக சுமார் ரகம் என்று பேசப்பட்டாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ... […]

 • வித்தியாசமாக வெளியான பஹத் பாசிலின் 'கார்பன்' பர்ஸ்ட்லுக்..!
  on December 11, 2017 at 12:00 am

  வேலைக்காரன் படத்தை முடித்துக்கொடுத்துவிட்ட பஹத் பாசில் தற்போது 'ட்ரான்ஸ் மற்றும் கார்பன் ஆகிய படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார். இதில் கார்பன் படத்தை டைரக்டர் வேணு இயக்குகிறார். இரண்டு வருடங்களுக்கு முன் மம்முட்டி நடிப்பில் வெளியாகி 'க்ளைமாக்சில் அதிரவைத்த 'முன்னறியிப்பு' படத்தை இயக்கியவர் தான் இந்த வேணு. கார்பன் ... […]

 • சஞ்சய் தத் படத்தில் நர்கீஸ் பக்ரி
  on December 11, 2017 at 12:00 am

  மீண்டும் பிஸியாகி இருக்கும் நடிகர் சஞ்சய் தத், அடுத்தப்படியாக கிரிஷ் மாலிக் இயக்கத்தில் தோர்பாஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நர்கீஸ் பக்ரியை அணுகி உள்ளார் இயக்குநர். அவர் இன்னும் உறுதி சொல்லவில்லை என்றாலும் நிச்சயம் நடிப்பார் என்கிறார்கள். படத்தில் நர்கீஸ், ஆப்கானிஸ்தானை சேர்ந்த என்ஜிஓ.,வாக ... […]

 • விசுவாசம் டெக்னீசியன் பட்டியல் வெளியானது!
  on December 11, 2017 at 12:00 am

  அஜித் நடிக்கும் 58-வது படமான விசுவாசம் படத்தையும் சிறுத்தை சிவாவே இயக்க, விவேகத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸே தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை கடந்த வியாழக்கிழமை அன்று சத்தமில்லாமல் நடைபெற்றது. அஜித்தை தவிர்த்து, படத்தில் பணியாற்றும் டெக்னீசியன்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.விசுவாசம் படத்தின் நாயகி யார் என்கிற விவரம் இன்னும் ... […]

 • அமிதாப் தந்தையாகவும் நடிக்க தயார் : அனில் கபூர்
  on December 11, 2017 at 12:00 am

  "ரேஸ்" படத்தின் மூன்றாம் பாகம், சல்மான் கான் நடிப்பில் உருவாகிறது. ரெமோ டிசோசா இயக்குகிறார். சல்மான் உடன் ஜாக்குலின் ஹீரோயினாக நடிக்கிறார். ஏற்கனவே ரேஸ் படத்தின் முந்தைய இரண்டு பாகங்களில் நடித்த அனில் கபூரும் நடிக்க உள்ளார். அனில் கபூர் சல்மானின் தந்தையாக நடிப்பதாக கூறப்படுகிறது.இதுப்பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ... […]

 • பாலகிருஷ்ணாவுடன் துபாய் செல்கிறார் நயன்தாரா
  on December 11, 2017 at 12:00 am

  பாலகிருஷ்ணா நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள படம் ஜெய் சிம்ஹா. இந்த படத்தில் ஸ்ரீ ராமராஜ்ஜியம் படத்திற்கு பிறகு மீண்டும் பால கிருஷ்ணாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. ஜனவரி 12-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.அதேசமயம், பாலகிருஷ்ணா-நயன்தாரா ... […]

 • கோல்டு படப்பிடிப்பை முடித்த அக்ஷ்ய்
  on December 11, 2017 at 12:00 am

  2.O, பேடுமேன் என அடுத்தடுத்து இரண்டு படங்களை முடித்த அக்ஷ்ய், இப்போது தான் நடித்து வந்த மற்றொரு படமான கோல்டு-யையும் முடித்துள்ளார். இந்தியா சுதந்திர பெற்ற பின்னர் 1948-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் பெற்ற முதல் தங்கப்பதக்கத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. அக்ஷ்ய் ஜோடியாக மவுனி ராய் நடிக்க, ரீமா ... […]

 • 'விவேகம்' டீசர் சாதனையை முறியடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' டீசர்
  on December 11, 2017 at 12:00 am

  தமிழ்த் திரைப்படங்களின் டீசர்கள் இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும், மிகப் பெரும் சாதனையை யு-டியுபில் படைத்து வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் 'விவேகம், மெர்சல், தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து புதிய சாதனைகளை உருவாக்கியுள்ளன.'விவேகம்' படம் உலக அளவில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற சாதனையைப் ... […]

 

BBC India Front Page News
Dinamalar Front Page News
Dinamalar Political News
CreativeMinds WordPress Plugin Curated RSS Aggregator